6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்

    (a)

    ஓர் இரட்டை எண்

    (b)

    ஓர் ஒற்றை எண்  

    (c)

    பூச்சியம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  2. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  3. ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.

    (a)

    ரூ.260

    (b)

    ரூ.270

    (c)

    ரூ.30

    (d)

    ரூ.93

  4. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  5. 6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  6. 7 கி.மீ - 4200 மீ- க்கு சமமானது______ 

    (a)

    3 கி.மீ 800 மீ

    (b)

    2 கி.மீ 800 மீ

    (c)

    3 கி.மீ 200 மீ

    (d)

    2 கி.மீ 200 மீ

  7. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  8. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  9. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

    (a)

    20

    (b)

    0

    (c)

    -20

    (d)

    40

  10. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Maths Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 3)

Write your Comment