6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  Part A

  10 x 1 = 10
 1. ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்

  (a)

  10345

  (b)

  10855

  (c)

  11799

  (d)

  10056

 2. '6y' என்பது

  (a)

  6 + y

  (b)

  6 - y

  (c)

  \(\times\) y

  (d)

  \(\frac { 6 }{ y } \)

 3. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

  (a)

  10 : 50

  (b)

  50 : 10

  (c)

  5 : 1

  (d)

  1 : 5

 4.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 5. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

  (a)

  டேட்டம்

  (b)

  டேட்டம்ஸ்

  (c)

  டேட்டா

  (d)

  டேட்டாஸ்

 6. 6354*97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

  (a)

  2

  (b)

  4

  (c)

  6

  (d)

  7

 7. 2 நாள்கள் = ________ மணி

  (a)

  38

  (b)

  48

  (c)

  28

  (d)

  40

 8. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.

  (a)

  5 செ.மீ

  (b)

  3 செ.மீ

  (c)

  4 செ.மீ

  (d)

  14 செ.மீ

 9. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

  (a)

  5

  (b)

  6

  (c)

  7

  (d)

  11

 10. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது?

  (a)

  (b)

  (c)

  (d)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 7)

Write your Comment