6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. முன்னி இல்லாத ஒரு முழு எண்

    (a)

    10

    (b)

    0

    (c)

    1

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  2. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  3. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?

    (a)

    \(\frac{6}{9}\)

    (b)

    \(\frac{12}{18}\)

    (c)

    \(\frac{10}{15}\)

    (d)

    \(\frac{20}{28}\)

  4. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  5. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

    (a)

    வெவ்வேறாக இருக்கும்

    (b)

    சமமாக இருக்கும்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    இவை அனைத்தும்

  6. இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்_____ 

    (a)

    26

    (b)

    36

    (c)

    46

    (d)

    56

  7. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

    (a)

    4 ஆண்டுகள் 

    (b)

    2 ஆண்டுகள் 

    (c)

    1 ஆண்டு

    (d)

    3 ஆண்டுகள் 

  8. ஒரு முக்கோணத்தின் அனைத்துக் கோணங்களும் செங்கோணத்தை விடக் குறைவு எனில் அது ஒரு______________.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    இருசமபக்கச் செங்கோண முக்கோணம் 

    (d)

    குறுங்கோண முக்கோணம் 

  9. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  10. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 9)

Write your Comment