6 ஆம் வகுப்பு கணிதம் T1 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 7

    பகுதி 1

    7 x 1 = 7
  1.  இல் உள்ள கோட்டுத் துண்டுகளின் எண்ணிக்கை.  

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  2. பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ? 

    (a)

    AB

    (b)

    \(\overrightarrow { AB } \)

    (c)

    \(\overleftrightarrow { AB } \)

    (d)

    \(\bar { AB } \)

  3. படத்தில் உள்ள கோணத்தைக் குறிக்க எது சரியான முறை அல்ல ?

    (a)

    \(\angle Y \)

    (b)

    \(\angle ZXY \)

    (c)

    \(\angle ZYX \)

    (d)

    \(\angle XYZ \)

  4. படத்தில், \(\angle AYZ =45°\)கதிரின் மீது அமைந்த புள்ளி A-ஆனது B-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ \) ____________.

    (a)

    > 45°

    (b)

    45°

    (c)

    < 45°

    (d)

    90°

  5. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  6. படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ____________________

    (a)

    A, F, C

    (b)

    B, F, D

    (c)

    E, F, G

    (d)

    A, D, C

  7. படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?

    (a)

    E

    (b)

    F

    (c)

    G

    (d)

    H

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T1 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment