6 ஆம் வகுப்பு கணிதம் T1 - இயற்கணிதம் - ஓர் அறிமுகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 8

  பகுதி 1

  8 x 1 = 8
 1. மாறி என்பதன் பொருள்

  (a)

  சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  (b)

  நிலையான மதிப்பைக் கொண்டது

  (c)

  வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

  (d)

  8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

 2. '6y' என்பது

  (a)

  6 + y

  (b)

  6 - y

  (c)

  \(\times\) y

  (d)

  \(\frac { 6 }{ y } \)

 3. இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது

  (a)

  x - 4

  (b)

  4 - x

  (c)

  4 + x

  (d)

  4x

 4. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

  (a)

  30 + w 

  (b)

  30 w 

  (c)

  7 + w 

  (d)

  7w 

 5. வட்டத்தில் 'x' இன் மதிப்பு
   

  (a)

  6

  (b)

  8

  (c)

  21

  (d)

  22

 6. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

  (a)

  y = 5

  (b)

  y = 6

  (c)

  y = 7 

  (d)

  y = 8

 7. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

  (a)

  n - 6 = 8

  (b)

  6 - n = 8

  (c)

  8 - n = 6

  (d)

  n - 8 = 6

 8. \(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில்  'c' இன் மதிப்பு 

  (a)

  c = 15

  (b)

  c = 21

  (c)

  c = 24

  (d)

  c = 27

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T1 - இயற்கணிதம் - ஓர் அறிமுகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Introduction To Algebra Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment