6 ஆம் வகுப்பு கணிதம் T1 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 1 பில்லியனுக்குச் சமமானது

    (a)

    100 கோடி

    (b)

    100 மில்லியன் 

    (c)

    100 இலட்சம்

    (d)

    10,000 இலட்சம்

  2. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

    (a)

    90000

    (b)

    1

    (c)

    2

  3. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  4. இந்திய நாளிதழ் படிப்பவர்கள் கணக்கீட்டின்படி, 2018 இல் விற்ற நாளிதழ்களின் எண்ணிக்கையைக் காட்டும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?

    நாளிதழின் பெயர் தரம் விற்பனை(இலட்சத்தில்)
    1 70
    2 50
    3 ?
    4 10
    (a)

    8

    (b)

    52

    (c)

    77

    (d)

    26

  5. 24 ÷ {8 − (3 x 2)} இன் மதிப்பு

    (a)

    0

    (b)

    12

    (c)

    3

    (d)

    4

  6. ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்

    (a)

    10345

    (b)

    10855

    (c)

    11799

    (d)

    10056

  7. 9785764 இன் அருகிலுள்ள இலட்சத்தின் உத்தேச மதிப்பு

    (a)

    9800000

    (b)

    9786000

    (c)

    9795600

    (d)

    9795000

  8. (53 + 49) \(\times\) 0 என்பது

    (a)

    102

    (b)

    0

    (c)

    1

    (d)

    53 + 49 \(\times\) 0

  9. ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்

    (a)

    ஓர் இரட்டை எண்

    (b)

    ஓர் ஒற்றை எண்  

    (c)

    பூச்சியம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  10. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

    (a)

    0 \(\times\) 0

    (b)

    0 + 0

    (c)

    2 / 0

    (d)

    0 / 2

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T1 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment