6 ஆம் வகுப்பு கணிதம் T1 - விகிதம் மற்றும் விகித சமம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______________

    (a)

    1 : 5

    (b)

    1 : 2

    (c)

    2 : 1

    (d)

    5 : 1

  2. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ____________

    (a)

    1 : 7

    (b)

    7 : 1

    (c)

    7 : 10

    (d)

    10 : 7

  3. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

    (a)

    10 : 50

    (b)

    50 : 10

    (c)

    5 : 1

    (d)

    1 : 5

  4. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  5. ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?

    (a)

    ரூ. 480

    (b)

    ரூ. 800

    (c)

    ரூ. 1000

    (d)

    ரூ. 200

  6. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?

    (a)

    50

    (b)

    4

    (c)

    10

    (d)

    8

  7. ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.

    (a)

    ரூ.260

    (b)

    ரூ.270

    (c)

    ரூ.30

    (d)

    ரூ.93

  8. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  9. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 5 }{ 10 } \)

    (d)

  10. \(\frac { 1 }{ 7 } \) இக்குச் சமான பின்னம் ________ 

    (a)

    \(\frac { 2 }{ 15 } \)

    (b)

    \(\frac { 1 }{ 49 } \)

    (c)

    \(\frac { 7 }{ 49 } \)

    (d)

    \(\frac { 100 }{ 7 } \)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T1 - விகிதம் மற்றும் விகித சமம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Ratio and Proportion Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment