6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 4

  பகுதி 1

  4 x 1 = 4
 1. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது.

  (a)

  குறித்த விலை 

  (b)

  அடக்க விலை 

  (c)

  நட்டம் 

  (d)

  இலாபம்

 2. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

  (a)

  விற்பனை விலை 

  (b)

  அடக்க விலை 

  (c)

  இலாபம் 

  (d)

  நட்டம் 

 3. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

  (a)

  அடக்க விலை=விற்பனை விலை 

  (b)

  அடக்க விலை>விற்பனை விலை

  (c)

  அடக்க விலை<விற்பனை விலை

  (d)

  குறித்த விலை =தள்ளுபடி 

 4. தள்ளுபடி=குறித்த விலை-_______________.

  (a)

  இலாபம் 

  (b)

  விற்பனை விலை 

  (c)

  நட்டம் 

  (d)

  அடக்க விலை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Bill, Profit and Loss Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment