6 ஆம் வகுப்பு கணிதம் T3 - முழுக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

  (a)

  5

  (b)

  6

  (c)

  7

  (d)

  11

 2. பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண் 

  (a)

  20

  (b)

  0

  (c)

  -20

  (d)

  40

 3. -7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண் 

  (a)

  +1

  (b)

  -8

  (c)

  -7

  (d)

  -6

 4. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

  (a)

  -4

  (b)

  -3

  (c)

  -2

  (d)

  3

 5. எந்த ஓர் எண்ணின் நிலையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்.

  (a)

  -1

  (b)

  -

  (c)

  0

  (d)

  10

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T3 - முழுக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Perimeter and Area Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment