பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

    10 x 1 = 10
  1. 76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு

    (a)

    77000

    (b)

    76000

    (c)

    76800

    (d)

    76900

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  4. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

    (a)

    வெவ்வேறாக இருக்கும்

    (b)

    சமமாக இருக்கும்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    இவை அனைத்தும்

  5. ஒர் எண்ணின் காரணிகள் 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 மற்றும் 80 ஆகும் எனில் அந்த எண் என்ன ?

    (a)

    80

    (b)

    100

    (c)

    128

    (d)

    160

  6. தள்ளுபடி = குறித்த விலை-_______________.

    (a)

    இலாபம் 

    (b)

    விற்பனை விலை 

    (c)

    நட்டம் 

    (d)

    அடக்க விலை

  7. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    குறுங்கோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க முக்கோணம் 

  8. \(53\over17\) இன் தலைகீழி

    (a)

    \(53\over17\)

    (b)

    5\(3\over17\)

    (c)

    \(17\over53\)

    (d)

    3\(5\over17\)

  9. ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

    (a)

    60 செ.மீ இக்குச் சமம்

    (b)

    60 செ.மீ-ஐ விடக் குறைவு

    (c)

    60 செ.மீ-ஐ விட அதிகம்

    (d)

    45 செ.மீ இக்குச் சமம்

  10. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25 வது உறுப்பு

    (a)

    B

    (b)

    C

    (c)

    D

    (d)

    A

  11. கோடிட்ட இடங்களை நிரப்புக

    5 x 1 = 5
  12. ஒரு நீள் இருக்கையில் 5 மாணவர்கள் அமர்ந்துள்ளனர். ' n ' நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ' n \(\times\) 5'. இங்கு ________________ என்பது மாறி ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    n

  13. புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை ____________எனக் குறிப்போம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\bar { BA } \)

  14. 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    156

  15. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    180

  16. 'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  17. சரியா, தவறா?

    5 x 1 = 5
  18. மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.

    (a) True
    (b) False
  19. சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140கிமீ தொலைவைப் பயணிக்கும்.

    (a) True
    (b) False
  20. இரு அடுத்தடுத்த எண்களின் மீ.சி.ம, அவ்விரு எண்களின் பெருகற்பலனுக்கு சமமாகும்.

    (a) True
    (b) False
  21. \(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம் 

    (a) True
    (b) False
  22. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

    (a) True
    (b) False
  23. பொருத்துக

    5 x 1 = 5
  24.  09.55

  25. (1)

    சமபக்க முக்கோணம் 

  26. 04.15

  27. (2)

       10 மணிக்கு 5 நிமிடங்கள்

  28. ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம் 

  29. (3)

    4 மணி கடந்து 15 நிமிடங்கள்

  30. மூன்று பக்கங்களும் சமம் 

  31. (4)

    விரிகோண முக்கோணம் 

  32. இணைகரம்

  33. (5)

    சமச்சீர்க்கோடு இல்லை

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி

    10 x 2 = 20
  34. கீழ்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
    50 + 0 = 50

  35. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

  36. பொருத்தமான எண்களைக் கொண்டு பெட்டிகளை  நிரப்புக.6 :_____ : :__ : 15.

  37. மூன்று கோடுகள் ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு வரைக.

  38. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  39. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  40. மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில் மற்றும் 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்குச் சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும் ?

  41. ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்ப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே ரூ.12,000 க்கும், ரூ.11000 க்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய ரூ.1000 உம்,குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய ரூ.1500 உம் செலவு செய்த பின் தொலைக்காட்சிப் பெட்டிக்கு ரூ.15000 மற்றும்  குளிர்சாதனப் பெட்டிக்கு ரூ.15500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  42. நான், மூன்று கோணங்களும் 60ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார் ?

  43. \(\div \)\(\frac { 1 }{ 2 } \) இன் மதிப்பைக் காண்க      

  44. 6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  45. ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

  46. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

    5 x 3 = 15
  47. 100 + 8 ÷ 2 + {(3 \(\times\) 2) − 6 ÷ 2}

  48. குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?

  49. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
    மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

    இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

  50. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?

  51. இராகு ஒரு நாற்காலியை ரூ.3000 க்கு வாங்கினார்.அந்நாற்காலியின் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்த பின் ரூ.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

  52. ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.

  53. கொடுக்கப்பட்ட அமைப்பினைக் பயன்படுத்தி, இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் உரிய கட்டங்களுக்கு வண்ணமிடுக.

  54. ஆங்கில எழுத்துக்களில் A க்கு 1, B க்கு 2, C க்கு 3 என்பதுபோல் Z க்கு 26 எனக்கொள்க. இந்த விளக்கத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Maths Annual Exam Model Question Paper 2019 - 2020 )

Write your Comment