எண்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. 1 பில்லியனுக்குச் சமமானது

  (a)

  100 கோடி

  (b)

  100 மில்லியன் 

  (c)

  100 இலட்சம்

  (d)

  10,000 இலட்சம்

 2. 6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்

  (a)

  6 \(\times\) 10000 + 7 \(\times\) 1000 + 9 \(\times\)100 + 5 \(\times\) 1

  (b)

  6 \(\times\) 10000 + 7 \(\times\) 1000 + 0 \(\times\)100 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\)1

  (c)

  6 \(\times\) 1000000 + 7 \(\times\) 10000 + 0 \(\times\) 1000 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\) 1

  (d)

  6 \(\times\) 100000 + 7 \(\times\)10000 + 0 \(\times\) 1000 + 9 \(\times\) 100 + 0 \(\times\) 10 + 5 \(\times\) 1

 3. ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்

  (a)

  10345

  (b)

  10855

  (c)

  11799

  (d)

  10056

 4. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தல் அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு

  (a)

  180000

  (b)

  165000

  (c)

  140000

  (d)

  155000

 5. முன்னி இல்லாத ஒரு முழு எண்

  (a)

  10

  (b)

  0

  (c)

  1

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை

 6. 5 x 1 = 5
 7. மிகச் சிறிய ஏழிலக்க எண் _________.

  ()

  10,00,000

 8. மிகப் பெரிய எட்டு இலக்க எண் _________.

  ()

  9,99,99,999

 9. 7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு _________.

  ()

  ஐந்தாயிரம்

 10. 76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம் _________.

  ()

  7000000 + 600000 + 70000 + 900 + 5

 11. 843 இன் அருகிலுள்ள 100 இன் மதிப்பு ___________.

  ()

  800

 12. 5 x 1 = 5
 13. இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.

  (a) True
  (b) False
 14. ஓரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஓரிலக்க எண்ணாகும்.

  (a) True
  (b) False
 15. மூவிலக்க எண்ணின் முன்னி எப்போ தும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும்

  (a) True
  (b) False
 16. 88888 = 8 × 10000 + 8 × 100 + 8 × 10 + 8 × 1

  (a) True
  (b) False
 17. மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Chapter 1 எண்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Maths Chapter 1 Numbers One Mark Question Paper )

Write your Comment