பின்னங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  4 x 1 = 4
 1. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

  (a)

  \({1\over2}>{1\over3}\)

  (b)

  \({7\over8}>{6\over7}\)

  (c)

  \({8\over9}>{9\over10}\)

  (d)

  \({10\over11}>{9\over10}\)

 2. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

  (a)

  \(\frac {13}{63}\)

  (b)

  \(\frac{1}{9}\)

  (c)

  \(\frac{1}{7}\)

  (d)

  \(\frac {9}{16}\)

 3. \(53\over17\) இன் தலைகீழி

  (a)

  \(53\over17\)

  (b)

  5\(3\over17\)

  (c)

  \(17\over53\)

  (d)

  3\(5\over17\)

 4. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

  (a)

  Rs 150 இல் \(\frac {2}{3}\)

  (b)

  Rs 150 இல் \(\frac {3}{5}\)

  (c)

  Rs 150 இல் \(\frac {1}{5}\)

  (d)

  Rs 150 இல் \(\frac {4}{5}\)

 5. 5 x 1 = 5
 6. \(7{3\over4}+6{1\over2}=\)_________

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  \(14{1\over4}\)

 7. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  கலப்பு பின்னம்

 8. \(5{1\over3}-3{1\over2}=\)_______

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  \(1{5\over6}\)

 9. \(8\div{1\over2}=\)_____

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  16

 10. ________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  1

 11. 5 x 1 = 5
 12. \(3{1\over2}\) என்பதை \(3+{1\over2}\) எனவும் எழுதலாம் 

  (a) True
  (b) False
 13. இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.

  (a) True
  (b) False
 14. \(13\over4\)  இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\) ஆகும்.

  (a) True
  (b) False
 15. தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.

  (a) True
  (b) False
 16. \(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)

  (a) True
  (b) False
 17. 8 x 2 = 16
 18. இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.

 19. பின்வருவனவற்ற உற்று நோக்குக. அதில்  நிழலிடப்பட்ட  பகுதிகளை  பின்னமாக குறிப்பிடுக.
   

 20. முக்கோணத்தில் உள்ள புள்ளிகளைக்  குறிக்கும்  பின்னத்தை  எழுதுக.
   

 21. \(\frac { 3 }{ 5 } \)\(\frac { 9 }{ 10 } \)\(\frac { 11 }{ 15 } \) ஆகிய பின்னங்களை ஏறுவரிசையில் அமைக்க.    

 22. 3\(\frac { 1 }{ 3 } \) ஐத் தகா பின்னமாக மாற்றுக.  

 23. \(5\frac { 4 }{ 9 } \) மற்றும் \(3\frac { 1 }{ 6 } \) இன் கூடுதல் காண்க.  

 24. சுருக்குக : 35 x \(\frac { 5 }{ 7 } \)  

 25. சுருக்குக : \(1\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 2 } \)

 26. 5 x 3 = 15
 27. மதி ஒரு சாக்லெட் கட்டியில் \(\frac {2}{5}\) பகுதியைச் சாப்பிட்டார். நந்தினி அதைப்போன்றே மற்றொரு சாக்லெட் கட்டியில் \(\frac {1}{3}\) பகுதியைச் சாப்பிட்டார் எனில், அதிகமான சாக்லெட் பகுதியைச் சாப்பிட்டவர் யார் ?

 28. வினோதா, செந்தமிழ் மற்றும் முகிலரசி ஆகியோர் நீர் நிரப்பும் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 30 வினாடிக்குள் நீர் நிரப்ப வேண்டி சமக் கொள்ளளவை கொண்ட புட்டிகள் வழங்கப்பட்டன. வினோதா தன் புட்டியில் \(\frac {1}{2}\) பகுதியும், செந்தமிழ் தன் புட்டியில் \(\frac {3}{4}\) பகுதியும் நிரப்பினார்கள் எனில், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு யாருக்குக் கிடைக்கும் ?

 29. சுருக்குக : \(\frac { 3 }{ 7 } +\frac { 2 }{ 3 }\)

 30. 5\(\frac {3}{7}\) ஐத் தகா பின்னமாக மாற்றுக.

 31. கூட்டுக : \(3\frac { 2 }{ 4 } +7\frac { 2 }{ 5 } \)

 32. 3 x 5 = 15
 33. i) \(1\over7\) மற்றும் \(3\over9\) இன் கூடுதல் காண்க.
  ii) \(3{1\over3}\) மற்றும் \(4{1\over6}\) இன் கூடுதல் என்ன?
  iii) சுருக்குக : \(1{3\over5}+5{4\over7}\)
  iv) \(8\over 9\) மற்றும் \(2\over7\) இக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்க.
  v) \(1{3\over 5}\) இலிருந்து \(2{1\over3}\) ஐக் கழிக்க 
  vi) சுருக்குக : \(7{2\over7}-3{4\over 21}\)

 34. பின்வருவனவற்றைப் பெருகுக்க.
  \(i){2\over3}\times6\)
  \(ii)8{1\over3}\times5\)
  \(iii){3\over8}\times{4\over5}\)
  \(iv){3{5\over7}}\times1{1\over13}\)

 35. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - பின்னங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Fractions Model Question Paper )

Write your Comment