அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  0

 2. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும்?

  (a)

  51, 63

  (b)

  52, 91

  (c)

  71, 81

  (d)

  81, 99

 3. ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்த்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு

  (a)

  700 லி

  (b)

  1000 லி

  (c)

  950 லி

  (d)

  1050 லி

 4. 2 நாள்கள் = ________ மணி

  (a)

  38

  (b)

  48

  (c)

  28

  (d)

  40

 5. 2 1/2 ஆண்டுகள் என்பது ________ மாதங்கள்

  (a)

  25

  (b)

  30

  (c)

  24

  (d)

  5

 6. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது.

  (a)

  விற்பனை விலை 

  (b)

  அடக்க விலை 

  (c)

  இலாபம் 

  (d)

  நட்டம் 

 7. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

  (a)

  அடக்க விலை=விற்பனை விலை 

  (b)

  அடக்க விலை>விற்பனை விலை

  (c)

  அடக்க விலை<விற்பனை விலை

  (d)

  குறித்த விலை =தள்ளுபடி 

 8. தள்ளுபடி=குறித்த விலை-_______________.

  (a)

  இலாபம் 

  (b)

  விற்பனை விலை 

  (c)

  நட்டம் 

  (d)

  அடக்க விலை

 9. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

  (a)

  விரிகோண முக்கோணம் 

  (b)

  செங்கோண முக்கோணம் 

  (c)

  குறுங்கோண முக்கோணம் 

  (d)

  அசமபக்க முக்கோணம் 

 10. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது?

  (a)

  இருசமபக்க விரிகோண முக்கோணம் 

  (b)

  இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

  (c)

  சமபக்க விரிகோண முக்கோணம் 

  (d)

  சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

 11. கோடிட்ட இடங்களை நிரப்புக

  5 x 1 = 5
 12. 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.

  ()

  3

 13. 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்

  ()

  156

 14. 250 மி.லி +1/2 லி = ______ லி

  ()

  3/4 லி

 15. இரு சமபக்க முக்கோணத்தில்_____________ கோணங்கள் சமம்.

  ()

  இரண்டு 

 16. ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது ______

  ()

  இருசமபக்க செங்கோண முக்கோணம்

 17. சரியா, தவறா?

  5 x 1 = 5
 18. எந்த எண்ணிக்கையிலான ஒற்ளற எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண் கிடைக்கும்.

  (a) True
  (b) False
 19. இரு சார்பகா எண்களின் மீ.சி.ம, அவ்வெண்களின் கூடுதலுக்குச் சமம்.

  (a) True
  (b) False
 20. மீனா 250 மி.லி மோர் வாங்கினாள். அது 2.50 லி-க்குச் சமம்.

  (a) True
  (b) False
 21. கார்குழலியின் பையின் எடை 1 கி.கி 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி 750 கி. அந்தப் பைகளின் ,மொத்த எடை 4 கி.கி.

  (a) True
  (b) False
 22. காயத்ரி 1 கி.கி எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள்.அந்தக் கேக்கில் 450 கி தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை 650 கி.

  (a) True
  (b) False
 23. பொருத்துக

  5 x 1 = 5
 24. 11.50

 25. (1)

  12 மணிக்கு 10 நிமிடங்கள்

 26. 04.15

 27. (2)

  இரு சமபக்க முக்கோணம் 

 28. ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம் 

 29. (3)

  சமபக்க முக்கோணம் 

 30. எவையேனும் இரு பக்கங்கள் சமம் 

 31. (4)

  செங்கோண முக்கோணம் 

 32. மூன்று பக்கங்களும் சமம் 

 33. (5)

  4 மணி கடந்து 15 நிமிடங்கள்

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி

  10 x 2 = 20
 34. 42 மற்றும் 100 ஆகிய எண்களை அடுத்தடுத்த இரு பகா எண்களின் கூடுதலாக எழுதுக.

 35. n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n-1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?

 36. 1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.

 37. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 998 மி.மீ இதனைச் சென்டி மீட்டரில் மாற்றுக.

 38. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை  வரைச் செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி (எண் 12635)-இன் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துப் பதிலளிக்கவும்.

  நிலையம்  வந்து சேரும் நேரம்  புறப்படும் நேரம் 
  சென்னை எழும்பூர் - 13:40
  தாம்பரம் 14:08 14:10
  செங்கல்பட்டு  14:38 14:40
  விழுப்புரம்  15:50 15:55
  விருத்தாசலம்  16:28 16:30
  அரியலூர்  17 :04 17 :05
  திருச்சி  18:30 18:35
  திண்டுக்கல்  20:03 20:05
  சோழவந்தான்  20:34 20:35
  மதுரை  21:20 -

  i)வைகை அதிவிரைவு வண்டி எத்தனை மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேருகிறது? 
  ii)சென்னை மற்றும் மதுரைக்கு இடையில் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன?
  iii)விழுப்புரம் நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறது?
  iv)சோழவந்தனுக்கு வந்து சேரும் நேரம் என்ன?
  v)சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வந்து சேர ஆகும் மொத்த பயண நேரத்தைக் காண்க.

 39. 2020 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு  தினத்திற்கும், கல்வி வளர்ச்சி நாளுக்கும் இடையில்  உள்ள  நாள்களைக் கணக்கிடுக.

 40. ஒருவர் ஒரு நாற்காலியை Rs.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி Rs.100 அளித்த பின் Rs.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு?

 41. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

 42. ஒரு விற்பனை நிலையம்  ஒரு டசன் பேனாக்களை ரூ.216 க்கு வாங்கியது.மேலும் சில்லறை செலவாக ரூ.50 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ரூ.2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் ரூ.50 கிடைத்தது எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

 43. பக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களை அசமபக்க அல்லது இருசமபக்க அல்லது சமபக்க முக்கோணம் என வகைப்படுத்துக.

 44. கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.

 45. பின்வருவனவற்றில் எது சரியான கூற்று? ஏன்?
  அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஒர் இருசமபக்க முக்கோணம் ஆகும்.
  ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.

 46. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

  5 x 3 = 15
 47. வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.

 48. கீதா 2 லி 250 மி.லி கொள்ளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு?

 49. பின்வரும் அட்டவணையில் பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக.

  வ.எண்  அடக்க விலை
  (ரூ.இல்)
  குறித்த விலை 
  (ரூ.இல்)
  விற்பனை விலை (ரூ.இல்) தள்ளுபடி
  (ரூ.இல்) 
  இலாபம்
  (ரூ.இல்) 
  நட்டம் 
  (ரூ.இல்)
  110 130   இல்லை     
  ii 110 130   10    
  iii 110 130   30    
  iv  100 120     இல்லை  10
    120   10 20 இல்லை 
 50. 7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.

 51. 3 இன் 6 மடங்கிலிருந்து 7 குறைவு. இதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

 52. 18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.

 53. கோயம்பத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு 160 எண்ணுள்ள பட்டியல் தயார் செய்க.
  (i) ஒன்று ரூ.40 விதம் 100கி பால்கோவா பாக்கெட்டுகள்  5
  (ii) ஒன்று ரூ.8 விதம் மோர் பாக்கெட்டுகள்   5
  (iii)ஒன்று ரூ.25 விதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்   6
  (iv) ஒன்று ரூ.40 விதம் 100கி நெய் பாக்கெட்டுகள்  5

 54. 10 ஐ விடையாகத் தரக்கூடிய எண்கோவையை எழுதுக. அதனை மரவுரு வரைபடமாக மாற்றுக.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Maths - Half Yearly Model Question Paper 2019 - 2020 )

Write your Comment