தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

  (a)

  28

  (b)

  29

  (c)

  27

  (d)

  26

 2. ABCAABBCCAAABBBCCC... என்ற அமைப்பில் 25வது உறுப்பு

  (a)

  B

  (b)

  C

  (c)

  D

  (d)

  A

 3. பிபனோசித் தொடரின் 6வது மற்றும் 5வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

  (a)

  6

  (b)

  8

  (c)

  5

  (d)

  3

 4. 1,3,4,7...என்ற லூக்காஸ் தொடரின் 11வது உறுப்பு

  (a)

  199

  (b)

  76

  (c)

  123

  (d)

  47

 5. 26 மற்றும் 54இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28இன் மீ.பொ.கா...

  (a)

  26

  (b)

  2

  (c)

  54

  (d)

  1

 6. 5 x 2 = 10
 7. கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
  i) 50, 51, 53, 56, 60, …
  ii) 77, 69, 61, 53,…
  iii) 10, 20, 40, 80, …
  iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)

 8. 48 மற்றும் 28இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48இக்கும் மீ.பொ.கா காண்க.

 9. உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.

 10. கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
  i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10ஐ எழுதுக.
  ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5ஐ எழுதுக.
  iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7ஐ எழுதுக.
  iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2ஐ எழுதுக.
  v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அடையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக.

 11. i) பிபனோசி எண் தொடரில் 10வது உறுப்பை காண்க.
  ii) பிபனோசி எண் தொடரின் 11 வது மற்றும் 13 வது உறுப்புகள் முறையே 89 மற்றும் 12 வது உறுப்பை காண்க?

 12. 5 x 3 = 15
 13. OMR தாளை நிரப்புவதற்கு முன், அறிவுறுத்தல்களை நீங்கள் கவனமாகப் படிக்கவும், கொடுக்கப்பட்ட OMR தாளில் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி நிழலிடுக.
  அறிவுறுத்தல்கள்:
  பந்துமுனை எழுது கோலை மட்டுமே பயன்படுத்தி வட்டங்களை நிழலிடுக.
  மேல் வரிசையில் சேர்க்கை எண்ணை எழுதவும்.
  எண்கள் இடமிருந்து வலமாக நிழலிடப்பட்ட வேண்டும்.
  ஒவ்வொரு எண் கட்டத்திற்கும் கீழே உள்ள அதற்குரிய வட்டத்தை நிழலிடுக.
  ஒவ்வொரு நிரலிலும் ஒரே ஓர் எண் மட்டுமே நிழலிடப்பட வேண்டும்.

 14. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத நாள்காட்டி அட்டையை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுக.
  i) நாள்காட்டியில் இருந்து பகா எண்கள் மற்றும் பகு எண்களை வகைப்படுத்துக.
  ii) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைப் வகைப்படுத்துக.
  iii) 6 மற்றும் 4 இன் மடங்குகளையும் அவற்றின் பொது மடங்குகளையும் அவ்விரு எண்களின் மீ.சி.ம-வையும் வகைப்படுத்துக.
  iv) திங்கட்கிழமை வரும் தேதிகளை வகைப்படுத்துக.

  ஜனவரி 2019
  ஞா தி செ பு வி வெ
      1 2 3 4 5
  6 7 8 9 10 11 12
  13 14 15 16 17 18 19
  20 21 22 23 24 25 26
  27 28 29 30 31    
 15. 188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

 16. கீழே கொடுக்கப்பட்ட அமைப்புகளை நிரப்புக
  i) 1+2+3+4 = 10
  2+3+4+5 = 14
  __ +4+5+6 =__
  4+5+6+__=__
  ii) 1+3+5+7 = 16
  __ +5+7+9 = 24
  5+7+9+__=__
  7+9+__+13=__
  iii) AB, DEF, HIJK, __, STUVWX
  iv) 20, 19, 17, ___, 10, 5

 17. 1H2O3W 4A5R6E 7Y8O9U? என்ற அமைப்பை உற்று நோக்கி, எண்களை மறைக்கும் பொது எண்களுக்கு இடையே அமைந்த சொற்களை காண்க.

 18. 2 x 5 = 10
 19. 28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.

 20. அஞ்சல் அட்டையில் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொள்க. அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு எவ்வாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன?
  604506; 604516; 604560; 604506; 604516; 604516; 604560; 604516; 604505; 604470; 604515; 604520; 604303; 604509; 604470.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Information Processing Model Question Paper )

Write your Comment