இயற்கணிதம் - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்? மாறியின் விதியை எழுதுக.
  அ) C இன் அமைப்பு 
  ஆ) M இன் அமைப்பு  

 2. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.  

 3. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'q' இன் 4 மடங்கு. 

 4. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

 5. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக. 

 6. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக.'y' இன் 9 மடங்கிலிருந்து 4 ஐக் குறைக்க. 

 7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. 'n' இன் மதிப்பு 3 எனில். ' n + 10 ' இன் மதிப்பு என்ன?  

 8. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.'g' ஆனது 300 எனில், 'g - 1' மற்றும்  'g+1' இன் மதிப்பு யாது?

 9. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. '2s-6' ஆனது 30 எனில், 's' இன் மதிப்பு யாது?

 10. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - இயற்கணிதம் ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Introduction To Algebra - Two Marks Questions )

Write your Comment