எண்கள் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. 1 பில்லியனுக்குச் சமமானது

  (a)

  100 கோடி

  (b)

  100 மில்லியன் 

  (c)

  100 இலட்சம்

  (d)

  10,000 இலட்சம்

 2. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

  (a)

  90000

  (b)

  1

  (c)

  2

  (d)

  99001

 3. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள் இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

  (a)

  1489000 மற்றும் 1492540

  (b)

  1489000 மற்றும் 1490540

  (c)

  1490000 மற்றும் 1490100

  (d)

  1480000 மற்றும் 1490000

 4. 3 x 1 = 3
 5. கோடிட்ட இடங்களில் உரிய ">" அல்ல து "<" அல்ல து " = " குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
  1248654 _____ 1246854

  ()

  1248654> 1246854

 6. அருள்மொழி ஒரு நாளில்  ரூ12 சேமித்தா ல் 30 நாட்களில்  ரூ ________ சேமிப்பாள்.

  ()

  12 \(\times\)30 = 360

 7. A என்பவர் 12 நாட்களில் ரூ 1800 வருமானம் பெறுகிறார், எனில் ஒரு நாளில் ரூ  ____ஐப் பெறுவார்.

  ()

  1800 \(\div \)12 = 150

 8. 4 x 1 = 4
 9. மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும்.

  (a) True
  (b) False
 10. 3 + 9 \(\times\) 8 = 96

  (a) True
  (b) False
 11. 40 + (56 − 6) ÷ 2 = 45

  (a) True
  (b) False
 12. முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை .

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. 1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது?

 15. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.
  128435, 10835, 21354, 6348, 25840

 16. 12 − [3 − {6 − (5 − 1)}]

 17. 3 x 3 = 9
 18. காற்புள்ளியைப் ப யன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.
  1234567890

 19. மிகப் பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.

 20. பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
  9,75,63,453

 21. 1 x 5 = 5
 22. எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக
  அறுபத்து ஆறு மில்லியன் முன்னூற்று நாற்பத்தைந்து ஆயிரத்து இருபத்து ஏழு.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - எண்கள் Book Back Questions ( 6th Maths - Numbers Book Back Questions )

Write your Comment