முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    6 x 5 = 30
  1. என்னுடைய பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம்பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க

  2. சுருக்குக  : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]

  3. பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் '\(\frac { k }{ 3 } \)' இன் மதிப்பு 5 எனில் 'k' இன் மதிப்பைக் காண்க.

    k 3 6 9 12 15 18
    \(\frac { k }{ 3 } \) 1 2        
  4. ஒரு கம்பியின் நீளம் ‘12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
    (i) சமபக்க முக்கோணம்
    (ii) சதுரம்

  5. ஒரே அளவுள்ள சதுரக் கட்டங்களைக் கொண்டு அமைகப்பட்ட பின்வரும் செவ்வகங்கள் ஒரே
    அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.

    (i) P, Q, R மற்றும் S இல் எத்தனை சிறிய சதுரங்கள் உள்ளன?
    (ii) கீழ்க்காணும் அட்டவணையில் விடுபட்டக் கட்டங்களை நிரப்புக.

    செவ்வகம் P Q R S T
    அகலத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை 2 2 ? 2 2
    நீளத்தைப் பொறுத்துச் சதுரங்களின் எண்ணிக்கை 1 4 3 ? x
    செவ்வகத்தில் உள்ள மொத்தச் சதுரங்களின் எண்ணிக்கை ? 8 ? 10 ?
  6. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Maths - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment