Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 2 = 6
  1. உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை  ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.

  2. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
    (i)

    (ii)

    (iii)

    (iv)

  3. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

  4. 3 x 3 = 9
  5. கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை  மாற்றி அணியலாம்?

  6. பின்வரும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  7. படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

  8. 5 x 5 = 25
  9. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களைப் பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.

  10. 1 இலிருந்து 17 வரை உள்ள ஒற்றை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மாய முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கங்களின் கூடுதல் 30 என வருமாறு அமைக்க.

  11. பின்வரும் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

  12. பின்வரும் படங்கள் அமையப் பயன்படுத்தப்பட்ட குறைந்த அளவு நேர்க்கோடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
    (i)

    (ii)


  13. மேற்கண்ட புள்ளி அமைப்பில்
    (i) அடுத்த அமைப்பை வரைக.
    (ii) ஒவ்வோர் அமைப்பிலும் எத்தனை புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அட்டவணைப்படுத்துக.
    (iii) அமைப்பு விதியை விளக்குக.
    (iv) 25 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Information Processing Model Question Paper )

Write your Comment