Term 1 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. 'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

    (a)

    y = 5

    (b)

    y = 6

    (c)

    y = 7 

    (d)

    y = 8

  4. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  5. \(\frac { 3c }{ 4 } \) என்பது 18 எனில்  'c' இன் மதிப்பு 

    (a)

    c = 15

    (b)

    c = 21

    (c)

    c = 24

    (d)

    c = 27

  6. 5 x 2 = 10
  7. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 100 உடன் 't' ஐக் கூட்டுக.  

  8. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 8 இலிருந்து 'y' ஐக் குறைக்க.

  9. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக. 

  10. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. '2s - 6' ஆனது 30 எனில், 's' இன் மதிப்பு யாது?

  11. கோபால், கர்ணனை விட 8 வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் 30 எனில், கர்ணனின் வயது என்ன ?

  12. 5 x 3 = 15
  13. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.

    வடிவங்கள் முதலாம் அமைப்பு இரண்டாம் அமைப்பு  மூன்றாம் அமைப்பு நான்காம் அமைப்பு ஐந்தாம் அமைப்பு
    சதுரங்கள் 1 2

    3

       
    வட்டங்கள் 1 2 3    
    முக்கோணங்கள் 2 4 6    
  14. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள் வீதம் அமைத்தால் p குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?   

  15. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக.x \(\div \)3

  16. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 5n - 12

  17. ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் "ஓர் எண்ணை விட 8 அதிகம்" என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி '8 + x' எனவும், மாறன் '8x' எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?  

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
    9 − 1 =
    98 − 21 =
    987 − 321 =
    9876 − 4321 =
    98765 − 54321 =
    அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.

  20. ஒரு கம்பியின் நீளம் ‘12s’ செ.மீ. அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
    (i) சமபக்க முக்கோணம்
    (ii) சதுரம்

  21. பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    அணிகள் A B C D E F G H
    பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை 8 7 n a 9 10 8 y
    வெற்றிப் பெற்றப் போட்டிகள் 5 6 4 7 b 6 x 3
    தோல்வி அடைந்த போட்டிகள் k m 6 2 3 c 4 6

    அட்ட வணை யில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.

  22. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்க.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 இயற்கணிதம் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Introduction To Algebra Model Question Paper )

Write your Comment