Term 1 எண்கள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
    8,343,710

  2. பின்வரும் எண்ணுருக்களை பன்னாட்டு முறையில் எழுதுக.
    103,456,789

  3. திருக்குறள் நூலின் ஒரு படியின் விலை ரூ188 எனில், 31 திருக்குறள் நூல் படிகளின் உத்தேசத் தொகை எவ்வளவு? (குறிப்பு : 188 மற்றும் 31ஐ அருகிலுள்ள எண்ணிற்கு முழுமைப்படுத்துக.)

  4. 5598 ÷ 689 இன் உத்தேச மதிப்பைக் காண்க

  5. 157826 மற்றும் 32469 இன் கூட்டலைப் பத்தாயிரத்திற்கு முழுமையாக்கி உத்தேச மதிப்பு காண்க

  6. 5 x 5 = 25
  7. இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக

  8. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 92900000 மைல்கள். இதனை இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்திப் படிக்க மற்றும் எழுதுக.

  9. சுருக்குக  : 20 + [8 x 2 + {\(\overline { 6\times 3 } \) − 10 ÷ 5}]

  10. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

  11. 78, 794 ஐ ஆயிரங்களுக்கு முழுமைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 எண்கள் - மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 6th Maths Term 1 Numbers Three and Five Marks Questions )

Write your Comment