Term 1 விகிதம் மற்றும் விகித சமம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

    (a)

    10 : 50

    (b)

    50 : 10

    (c)

    5 : 1

    (d)

    1 : 5

  2. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  3. ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?

    (a)

    ரூ. 480

    (b)

    ரூ. 800

    (c)

    ரூ. 1000

    (d)

    ரூ. 200

  4. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  5. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 5 }{ 10 } \)

    (d)

  6. 5 x 2 = 10
  7. 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.

  8. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
    7 : 15

  9. கீழ்க்காணும் விகிதங்களுக்கு இரண்டு சமான விகிதங்களை எழுதுக.
    (i) 3 : 2

  10. கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக. 
    \(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)

  11. விதைக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, இரண்டு தாவரங்களின் வளர்ச்சியை நாள்தோறும் முத்து குறித்துக் கொண்டிருக்கிறான். 10 நாள்களில், முதல் செடி \(\frac { 1 }{ 4 } \) அங்குலமும், மற்றொன்று \(\frac { 3 }{ 8 } \) அங்குலமும் வளர்ந்திருக்கிறது எனில், அதிகம் வளர்ந்திருந்த செடி எது?

  12. 5 x 3 = 15
  13. குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?

  14. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
    (i) 4 : 5 அல்லது 8 : 15

  15. விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.

  16. விகித சமமாக எழுத முடியும் 
    விகித சமம் : 
    கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    கோடி உறுப்புகளின் பொருக்கற்பலன் = நடு உறுப்புகளின் பொருக்கற்பலன் 
    எனவே கொடுக்கப்பட்ட விகிதங்கள் விகிதசமம் 

  17. B பெறுவது போல் இருமடங்கு A பெறுகிறார். C பெறுவது போல் இருமடங்கு B பெறுகிறார். A : B மற்றும் B : C ஆகியவற்றைக் காண்க. இவை விகிதச் சமமா எனச் சரிபார்க்க.

  18. 4 x 5 = 20
  19. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செமீ நீளமுள்ள ஒரு கோட் டுத்துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.

  20. கார்மேகன் 9 ஓவர்களில் 54 ஓட்டங்களையும் ஆசிஃப் 11 ஓவர்களில் 77 ஓட்டங்களையும் எடுத்தார்கள் எனில் யாருடைய ஓட்ட விகிதம் சிறப்பானது? (ஓட்ட விகிதம் = ஓட்டம் ÷ ஓவர்)

  21. உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு ?

  22. திருமகளின் தாய் 35 சிவப்பு மணிகள் மற்றும் 30 நீல மணிகளைக் கொண்ட கைக்காப்பு அணிந்திருக்கிறார். திருமகள் அதே விகிதத்தில் சிறிய கைக்காப்பை அதே இரு வண்ண மணிகளைப் பயன்படுத்திச் செய்ய விரும்புகிறாள். அவளால் எத்தனை வெவ்வே று வழிகளில் கைக்காப்புகளைச் செய்ய இயலும் ?

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 1 விகிதம் மற்றும் விகித சமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 1 Ratio And Proportion Model Question Paper )

Write your Comment