முழுக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.

  2. -6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.

  3. எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், -3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.

  4. பின்வரும் எண்களை  வாய்மொழியாகப் படிக்கவும்.
    i) +24  ii) -13 iii) -9 iv) 8       

  5. முழுக்களின் எந்தப் பகுதி முழு எண்கள் அல்ல?  

  6. எண் கோட்டில் -4 ஐ  அடைய  3 இன்  இடதுபுறம்  நீ எத்தனை அலகுகள் நகர வேண்டும் ?    

  7. -15 < -26 என்பது சரியா ? ஏன் ?  

  8. எது சிறியது : -3 அல்லது -5 ? ஏன் ?  

  9. மிகப் பெரிய  குறை முழு எது ?  

  10. மிகச் சிறிய  மிகை முழு எது ?  

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - முழுக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths - Term 3 Integers Two Marks Question Paper )

Write your Comment