Term 3 சமச்சீர்த் தன்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

  2. கொடுக்கப்பட்டுள்ள குத்துக்கோடு/கிடைமட்டக்கோட்டினை சமச்சீர்க்கோடாகக் கொண்டு, ஒவ்வோர் எழுத்தையும் முழுமை செய்து மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.

  3. ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

  4. புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

  5. பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

  6. கண்ணுக்கினியாள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட தனது மடிக்கணினியில் ஒரு புதிய விளையாட்டுச் செயலியை வைத்துள்ளாள். கீழேயுள்ள ஆங்கில பத்தியில் அந்தக் கடவுச் சொல் உள்ளதாகவும் அதனைக் கண்டுபிடிக்குமாறும் தனது நன்பர்களுக்குச் சவால் விட முடிவு செய்கிறாள்.
    "Kannukkiniyal has a new game app in her laptop protected with a password. She has decided to challenge her friends with this paragraph which contains that password".
    கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் அதைக் கண்டறியலாம்.
    படிகள்:
    i) ஒரு காகிதத்தில், மேலேயுள்ள பத்தியைப் பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுதுக.
    ii) அக்காகிதத்தினைக் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.
    iii) எவ்வித மாற்றமுமின்றித் தெரியும் வார்த்தையே அந்தக் கடவுச்சொல் ஆகும்.

  7. பின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் சரிபார்க்க? 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.

  8. ஒரு காகிதத்தில் பின்வரும் படங்களை வரைக. ஒவ்வொன்றயும் தனித்தனியே வெட்டியெடுத்து, ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு மடிக்கவும்.

    அ) மேற்காணும் படங்களில் எவை ஒன்று, இரண்டு அல்லது பல சமச்சீர்க்கோடுகளைக் கொண்டுள்ளன ?
    ஆ) மேற்காணும் படங்களில் எவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கவில்லை ?

  9. 0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.
    அ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை ?
    ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.

  10. ஒவ்வொரு படத்திலும் குறிக்கப்பட்டுள்ள புள்ளிக்கோடு அதற்குச் சமச்சீர்க்கோடு ஆகுமா ? ஆம் எனில் '✔️' குறிப்பிடுக, இல்லையெனில் x குறியிடுக. உனது விடையை நியாயப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் - Term 3 சமச்சீர்த் தன்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Symmetry Two Marks Question Paper )

Write your Comment