விகிதம் மற்றும் விகித சமம் முக்கிய வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்................................

  (a)

  1 : 5

  (b)

  1 : 2

  (c)

  2 : 1

  (d)

  5 : 1

 2. முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடை யே உள்ள விகிதம்.

  (a)

  4 : 3

  (b)

  3 : 4

  (c)

  3 : 5

  (d)

  3 : 2

 3. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

  (a)

  6

  (b)

  2

  (c)

  4

  (d)

  3

 4. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல?

  (a)

  \(\frac{6}{9}\)

  (b)

  \(\frac{12}{18}\)

  (c)

  \(\frac{10}{15}\)

  (d)

  \(\frac{20}{28}\)

 5. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?

  (a)

  50

  (b)

  4

  (c)

  10

  (d)

  8

 6. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

  (a)

  10 கி.மீ

  (b)

  8 கி.மீ

  (c)

  6 கி.மீ

  (d)

  12 கி.மீ

 7. 5 x 1 = 5
 8. ரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம்................................

  ()

  3 : 5

 9. 5 கிமீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்....................................

  ()

  9 : 10

 10. கீழ்க்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.
  3 : 5 = 9 : ___

  ()

  15

 11. _____: 24 : : 3 : 8

  ()

  9

 12. 12 :____=______: 4 = 8 : 16

  ()

  24; 2

 13. 5 x 1 = 5
 14. 130 செ மீ இக்கும் 1மீ இக்கும் உள்ள விகிதம் 13:10

  (a) True
  (b) False
 15. 5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.

  (a) True
  (b) False
 16. 2 : 7 : : 14 : 4

  (a) True
  (b) False
 17. 40 நூல்களின் எடை 8 கிகி எனில், 15 நூல்களின் எடை 3 கிகி.

  (a) True
  (b) False
 18. சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140கிமீ தொலைவைப் பயணிக்கும்.

  (a) True
  (b) False
 19. 6 x 2 = 12
 20. 20:5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க.

 21. 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.

 22. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
  7 : 15

 23. அட்டவணையை நிறைவு செய்க.
  (i)

  அடி 1 2 3 ?
  அங்குலம் 12 24 ? 72


  (ii)

  நாட்க ள் 28 21 ? 63
  வார ங்கள் 4 3 2 ?

   

 24. ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?

 25. 15 நாற்காலிகளின் விலை ரூ.7500. இது போன்று ரூ.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.

 26. 4 x 3 = 12
 27. அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.

 28. குமரனிடம் ரூ. 600 உள்ள து. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடை யில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வள வு?

 29. கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
  4 : 5 விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும்

 30. ஒரு வினாடி வினா பட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை ?

 31. 2 x 5 = 10
 32. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) கா ய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

 33. உன் நண்பன் 5 ஆப்பிள்களை ரூ.70 இக்கும், நீ 6 ஆப்பிள்களை ரூ.90 இக்கும் வாங்கினால். யார் வாங்கியது சிறப்பு?

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 3 Ratio and Proportion Important Question Paper )

Write your Comment