புள்ளியியல் முக்கிய வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கா ன நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

  (a)

  7

  (b)

  (c)

  (d)

 2. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

  (a)

  டேட்டம்

  (b)

  டேட்டம்ஸ்

  (c)

  டேட்டா

  (d)

  டேட்டாஸ்

 3. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

  (a)

  பிக்டோ வேர்டு

  (b)

  பிக்டோ கிராம்

  (c)

  பிக்டோ ப்ரேஸ்

  (d)

  பிக்டோ கிராப்ட்

 4. 4 x 1 = 4
 5. திரட்டப்பட்ட தகவல்கள் _________ எனப்படும்.

  ()

  தரவு

 6. முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.

  ()

  வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியல் 

 7. 7 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி ___________.

  ()

 8. படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல்........................ எனப்படும்.

  ()

  பட விளக்கப் படம்

 9. 2 x 2 = 4
 10. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும் போது கிடைக்கும் விளைவுகளை ப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
  1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2
  4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1

 11. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

  பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
  மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
 12. 3 x 3 = 9
 13. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.
  உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க.

  மாதம் ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர்
  விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை 300 450 600 550
 14. ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகள் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

  கோள்கள் மெர்குரி வீனஸ் பூமி புதன் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன
  நிலவுகளின் எண்ணிகை 0 0 1 2 28 30 21 8

  இத்தரவுக்கு பட்டை வரைபடம் வரைக

 15. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி இவை எதுவும் இல்லை
  மாணவர்களின் எண்ணிக்கை 8 10 8 7 12 3 2

  இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரை படம் வரைக .

   

 16. 2 x 5 = 10
 17. 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு.
  11 12 13 12 12 15 16 17 18 12
  20 13 13 14 14 14 15 15 15 15
  16 16 16 15 14 13 12 11 19 17
  நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

 18. 30 மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது.அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

  தொழில் நேர்கோட்டுகுறிகள்
  ஆசிரியர்
  விமானி
  வங்கி மேலாளர்
  மருத்துவர்
  பொறியாளர்
  மற்ற தொழில்கள்

  இத்தரவுகளுக்கு பட விளக்கப்படம் வரைக

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 5 புள்ளியியல் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Maths Chapter 5 Statistics Important Question Paper )

Write your Comment