புள்ளியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  5 x 1 = 5
 1. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கா ன நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

  (a)

  7

  (b)

  (c)

  (d)

 2. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

  (a)

  டேட்டம்

  (b)

  டேட்டம்ஸ்

  (c)

  டேட்டா

  (d)

  டேட்டாஸ்

 3. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.

  (a)

  பிக்டோ வேர்டு

  (b)

  பிக்டோ கிராம்

  (c)

  பிக்டோ ப்ரேஸ்

  (d)

  பிக்டோ கிராப்ட்

 4. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

  (a)

  கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

  (b)

  செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

  (c)

  கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

  (d)

  கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

 5. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

  (a)

  வெவ்வேறாக இருக்கும்

  (b)

  சமமாக இருக்கும்

  (c)

  சமமாக இருக்காது

  (d)

  இவை அனைத்தும்

 6. 5 x 1 = 5
 7. திரட்டப்பட்ட தகவல்கள் _________ எனப்படும்.

  ()

  தரவு

 8. முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.

  ()

  வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியல் 

 9. 7 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி ___________.

  ()

 10. 200 என்பது  ஆல் குறிக்கப்பட்டால் 600 என்பது .................... ஆல் குறிக்கப்படும்.

  ()

 11. படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல்........................ எனப்படும்.

  ()

  பட விளக்கப் படம்

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Chapter 5 புள்ளியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Maths Chapter 5 Statistics One Mark Question with Answer )

Write your Comment