எண்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  2. பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?

    (a)

    53

    (b)

    92

    (c)

    97

    (d)

    71

  3. 6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  4. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  5. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?

    (a)

    51, 63

    (b)

    52, 91

    (c)

    71, 81

    (d)

    81, 99

  6. 5 x 1 = 5
  7. 45 மற்றும் 75 இன் மீ.பெ.கா _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    15

  8. இரு அடுத்தடுத்த இரட்டை எண்களின் மீ.பெ.கா _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    2

  9. 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3

  10. 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம ______ ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    156

  11. 57 உடன் _______  என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3

  12. 5 x 1 = 5
  13. எந்த எண்ணிக்கையிலான ஒற்றை எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண் கிடைக்கும்.

    (a) True
    (b) False
  14. ஒவ்வோர் இயல் எண்ணும் பகா எண்ணாகவோ அல்லது பகு எண்ணாகவோ இருக்கும்.

    (a) True
    (b) False
  15. ஓர் எண்ணானது 6 ஆல் வகுபடும் எனில் அது 3 ஆலும் வகுபடும்.

    (a) True
    (b) False
  16. 16254 என்ற எண்ணானது 2, 3, 6 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடும்.

    (a) True
    (b) False
  17. 105 என்ற எண்ணின் வெவ்வேறு பகாக் காரணிகளின்  எண்ணிக்கை 3 ஆகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Chapter 6 எண்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Maths Chapter 6 Numbers One Mark Question and Answer )

Write your Comment