பின்னங்கள் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. பின்வரும் கூற்றில் எது தவறானது?

  (a)

  \({1\over2}>{1\over3}\)

  (b)

  \({7\over8}>{6\over7}\)

  (c)

  \({8\over9}>{9\over10}\)

  (d)

  \({10\over11}>{9\over10}\)

 2. \({6\over7}={A\over49}\)எனில் A இன் மதிப்பு என்ன?

  (a)

  42

  (b)

  36

  (c)

  25

  (d)

  48

 3. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

  (a)

  Rs 150 இல் \(\frac {2}{3}\)

  (b)

  Rs 150 இல் \(\frac {3}{5}\)

  (c)

  Rs 150 இல் \(\frac {1}{5}\)

  (d)

  Rs 150 இல் \(\frac {4}{5}\)

 4. 2 x 1 = 2
 5. \(5{1\over3}-3{1\over2}=\)_______

  ()

  \(1{5\over6}\)

 6. \(8\div{1\over2}=\)_____

  ()

  16

 7. 3 x 1 = 3
 8. \(13\over4\)  இன் கலப்பு பின்னம் \(3{1\over4}\)ஆகும்.

  (a) True
  (b) False
 9. தகா பின்னத்தின் தலைகீழ் எப்போதும் ஒரு தகு பின்னமாக இருக்கும்.

  (a) True
  (b) False
 10. \(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)

  (a) True
  (b) False
 11. 4 x 2 = 8
 12. இவற்றில் எது சிறியது:2\(\frac{1}{2}\)க்கும் 3\(\frac{2}{3}\)இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\)மற்றும் 2\(\frac{1}{2}\)ன் கூடுதல்.

 13. பின்வரும் குடுவையைப் பார்த்து அவற்றில் உள்ள நீரின் அளவினைப் பின்னமாக எழுதி அதனை   ஏறு வரிசையில் அமைக்க.
   

 14. \(\frac { 9 }{ 20 } \)\(\frac { 3 }{ 4 } \)\(\frac { 7 }{ 12 } \) ஆகிய பின்னங்களை இறங்கு வரிசையில்  அமைக்க   

 15. 8\(\frac { 1 }{ 2 } \)ஐ  4\(\frac { 1 }{ 4 } \) ஆல் வகுக்க .. 

 16. 3 x 3 = 9
 17. \(\frac{2}{3}\)மற்றும் \(\frac{3}{5}\)ஐக் கூட்டுக.

 18. சுருக்குக: \(=9\frac { 1 }{ 4 } -3\frac { 5 }{ 6 } \)

 19. 3\(1\over 5\)என்ற பின்னத்தைப் பெற 9\(3\over 7\)என்ற பின்னத்திலிருந்து எந்தப் பின்னத்தைக்  கழிக்க வேண்டும்?

 20. 1 x 5 = 5
 21. கலப்பு பின்னத்தைக் தகா பின்னமாக மாற்றுக மற்றும் அவற்றின் நேர்மாறு காண்க.
  \(i)3{7\over 18}\)
  \(ii) {99\over7}\)
  \(iii){47\over6}\)
  \(iv) 12{1\over9}\)

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - பின்னங்கள் Book Back Questions ( 6th Standard Maths - Fractions Book Back Questions )

Write your Comment