வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் ____________ ஆகும்.

    (a)

    5 செ.மீ

    (b)

    3 செ.மீ

    (c)

    4 செ.மீ

    (d)

    14 செ.மீ

  2. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______________ ஆகும்.

    (a)

    விரிகோண முக்கோணம் 

    (b)

    செங்கோண முக்கோணம் 

    (c)

    குறுங்கோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க முக்கோணம் 

  3. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  4. பின்வருவனவற்றில் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?

    (a)

    6 செ.மீ, 3 செ.மீ, 3 செ.மீ

    (b)

    5 செ.மீ, 2 செ.மீ, 2 செ.மீ

    (c)

    6 செ.மீ, 3 செ.மீ, 7 செ.மீ

    (d)

    4 செ.மீ, 4 செ.மீ, 8 செ.மீ

  5. 4 x 1 = 4
  6. ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்த பட்சம் ______________ குறுங்கோணங்கள் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரண்டு

  7. ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது _____________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அசமபக்க முக்கோணம்

  8. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்____________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    180

  9. ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இருசமபக்க செங்கோண முக்கோணம்

  10. 6 x 2 = 12
  11. \(\triangle \)ABC இல் பின்வருவனவற்றுக்குப் பெயரிடுக.
    அ) மூன்று பக்கங்கள் : ____________ , _________ , ________. 
    ஆ) மூன்று கோணங்கள் : __________ , __________ , ________. 
    இ) மூன்று கோணங்கள் : __________ , __________ , __________.

  12. கோணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட முக்கோணங்களைக் குறுங்கோண அல்லது செங்கோண அல்லது விரிகோண முக்கோணம் என வகைப்படுத்துக.

  13. ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை ?

  14. இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124எனில் மற்ற இரு கோணங்களைக்  கண்டுபிடி.

  15. 90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?

  16. ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70எனில் மற்ற இரு கோணங்கள் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம் ?

  17. 5 x 3 = 15
  18. AB = 7 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

  19. LM = 6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு (மேலே/கீழே) P என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி P வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

  20. 7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகொடு வரைக.

  21. 7 செ.மீ, 7 செ.மீ மற்றும் 7 செ.மீ ஆகிய பக்க அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  22. 80°, 30°, 40° ஆகிய கோண அளவுகளைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ?

  23. 3 x 5 = 15
  24. ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணம் காண்க.
    (i) 80°, 60°
    (ii) 75°, 35°
    (iii) 52°, 68°
    (iv) 50°, 90°
    (v) 120°, 30°
    (vi) 55°, 85°

  25. கொடுக்கப்பட்டுள்ள கோட்டிற்கு மேலே உள்ள ஒரு புள்ளி வழியே அக்கோட்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

  26. PQ = 12 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் M மற்றும் N என இரு புள்ளிகளைக் குறிக்க. M மற்றும் N வழியே PQ கோட்டுத்துண்டிற்கும் ஓர் இணைகோடு வரைக.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - Geometry Model Question Paper )

Write your Comment