அளவைகள் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. 9 மீ 4 செ.மீ-க்குச் சமமானது

  (a)

  94 செ.மீ 

  (b)

  904 செ.மீ 

  (c)

  9.4 செ.மீ 

  (d)

  0.94 செ.மீ 

 2. 3 வாரங்கள்= ________  நாள்கள்

  (a)

  21

  (b)

  7

  (c)

  14

  (d)

  28

 3. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

  (a)

  4 ஆண்டுகள் 

  (b)

  2 ஆண்டுகள் 

  (c)

  1 ஆண்டு

  (d)

  3 ஆண்டுகள் 

 4. 2 x 1 = 2
 5. 250 மி.லி +1/2 லி = ______ லி

  ()

  3/4 லி

 6. 20 லி - 1 லி 500 மி.லி =______ லி ______ மி.லி

  ()

  18 லி 500 மி.லி

 7. 2 x 1 = 2
 8. புகழேந்தி 100கி வேர்க்கடலை சாப்பிட்டான். அது 0.1 கி.கி-க்குச் சமம்.

  (a) True
  (b) False
 9. மீனா 250 மி.லி மோர் வாங்கினாள். அது 2.50 லி-க்குச் சமம்.

  (a) True
  (b) False
 10. 2 x 2 = 4
 11. 12 மணி 18 நிமிடங்கள் 40 வினாடிகளில் இருந்து 10 மணி 20 நிமிடங்கள் 35 வினாடிகளைக் கழிக்க.

 12. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை எனில் அதே ஆண்டு சூலை 20ஆம் தேதி என்ன கிழமை?

 13. 3 x 3 = 9
 14. கீழின அலகாக மாற்றுக:
  (i) 15 கி.மீ (மீ, செ.மீ, மி.மீ)
  (ii) 12 கி.கி (கி, மி.கி)

 15. ஒரு பள்ளியில், 200 லி எலுமிச்சைப் பழச்சாறு தயாரிக்கப்பட்டது.ஒவ்வொரு மாணவருக்கும் 250 மி.லி பழச்சாறு கொடுத்தால் எத்தனை மாணவர்களுக்கு அது போதுமானதாக இருக்கும்?

 16. கீழ்கண்டவற்றைக்  24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
  (i) 3 : 15 மு.ப
  (ii) 12 : 35 பி.ப
  (iii) 12 : 00 நண்பகல்
  (iv) 12 : 00 நள்ளிரவு 

 17. 2 x 5 = 10
 18. 6 மு.ப. மற்றும் 4 பி.ப -இக்கு இடைப்பட்ட கால  இடைவெளியைக் காண்க.

 19. சென்னை-திருச்சி விரைவு வண்டியின் வந்து சேரும் நேரமும், புறப்படும் நேரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  நிலையம்  வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம்
  சென்னை எழும்பூர்  - 20.30
  செங்கல்பட்டு  21.30 21.32
  விழுப்புரம் சந்திப்பு  23.15 23.25
  விருத்த்தச்சலம் சந்திப்பு  00.07 00.10
  திருச்சி 04.30 -

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - அளவைகள் Book Back Questions ( 6th Standard Maths - Measurements Book Back Questions )

Write your Comment