அளவைகள் மாதிரி வினாத்தாள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. 9 மீ 4 செ.மீ-க்குச் சமமானது

  (a)

  94 செ.மீ 

  (b)

  904 செ.மீ 

  (c)

  9.4 செ.மீ 

  (d)

  0.94 செ.மீ 

 2. 2 நாள்கள் = ________ மணி

  (a)

  38

  (b)

  48

  (c)

  28

  (d)

  40

 3. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

  (a)

  4 ஆண்டுகள் 

  (b)

  2 ஆண்டுகள் 

  (c)

  1 ஆண்டு

  (d)

  3 ஆண்டுகள் 

 4. 2 1/2 ஆண்டுகள் என்பது ________ மாதங்கள்

  (a)

  25

  (b)

  30

  (c)

  24

  (d)

  5

 5. 4 x 1 = 4
 6. 250 மி.லி +1/2 லி = ______ லி

  ()

  3/4 லி

 7. 20 லி - 1 லி 500 மி.லி =______ லி ______ மி.லி

  ()

  18 லி 500 மி.லி

 8. 450 மி.லி x 5 =_____ லி _____  மி.லி

  ()

  2 லி 250 மி.லி

 9. 50 கி.கி \(\div \) 100 கி = ______ 

  ()

  500

 10. 5 x 1 = 5
 11. புகழேந்தி 100கி வேர்க்கடலை சாப்பிட்டான். அது 0.1 கி.கி-க்குச் சமம்.

  (a) True
  (b) False
 12. மீனா 250 மி.லி மோர் வாங்கினாள். அது 2.50 லி-க்குச் சமம்.

  (a) True
  (b) False
 13. கார்குழலியின் பையின் எடை 1 கி.கி 250 கி, பூங்கொடியின் பையின் எடை 2 கி.கி 750 கி. அந்தப் பைகளின் ,மொத்த எடை 4 கி.கி.

  (a) True
  (b) False
 14. வான்மதி ஒவ்வொன்றும் 500 கிராம் எடையுள்ள 4 நூல்களை வாங்கினாள். எந்த 4 நூல்களின் மொத்த எடை 2கி.கி

  (a) True
  (b) False
 15. காயத்ரி 1 கி.கி எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வாங்கினாள்.அந்தக் கேக்கில் 450 கி தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறாள் எனில் மீதம் உள்ள கேக்கின் எடை 650 கி.

  (a) True
  (b) False
 16. 5 x 1 = 5
 17.  09.55

 18. (1)

  12 மணிக்கு 10 நிமிடங்கள்

 19. 11.50

 20. (2)

  4 மணி கடந்து 15 நிமிடங்கள்

 21. 04.15

 22. (3)

  8 மணிக்கு 15 நிமிடங்கள்

 23. 07.45

 24. (4)

     10 மணிக்கு 5 நிமிடங்கள்

 25. 02.20

 26. (5)

  2 மணி கடந்து 20 நிமிடங்கள்

  7 x 2 = 14
 27. மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.

 28. ஒரு கொடிக் கம்பத்தின் நீளம் 5 மீ 35 செ.மீ அந்தக் கொடிக் கம்பத்தின் நீளத்தை  சென்டி மீட்டரில் குறிப்பிடுக.

 29. மலர்கொடி 650 மி.கி அளவுள்ள ஒரு மாத்திரையை வாங்கினார். அதன் எடையைக் கிராமில் குறிப்பிடுக.

 30. 526 மில்லி லிட்டரை, லிட்டராக மாற்றுக

 31. ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 கிராம் காய்கறி தேவைப்டுகிறது.90 குழந்தைகள் உள்ள பள்ளிக்கு எத்தனை கிலோகிராம் காய்கறி தேவைப்படும்?

 32. மாணிக்கம் 20.02.2017 அன்று சதுரங்க வகுப்பில் சேர்ந்தார். தேர்வின் காரணமாக  20 நாட்களுக்குப் பிறகு பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர் 10.07.2017 முதல் 31.03.2018 வரை  சதுரங்கப் பயிற்சி வகுப்புக்குச் சென்றார் .எத்தனை நாள்கள் அவர் பயிற்சி வகுப்பிற்குச்  சென்றார் எனக் கணக்கிடுக.

 33. 7 மீ 25 செ.மீ மற்றும் 8 மீ 13 செ.மீ நீளமுள்ள இரண்டு குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து 60 செ.மீ நீளமுள்ள சிறிய துண்டு வெட்டி எடுக்கப்படுகிறது எனில் மீதியுள்ள குழாயின் நீளம் எவ்வளவு?

 34. 6 x 3 = 18
 35. குறிப்பிடப்படட அலகிற்கு மாற்றுக
  (i) 10 லி 5 மி.லி-லிருந்து மி.லி
  (ii) 4 கி.மீ 300 மீ-லிருந்து மீ
  (iii) 300 மி.கி-லிருந்து கி

 36. கீழ்க்கண்டவற்றை  ஒப்பிட்டு > (அ) < (அ) = என்ற குறியீடு இடடு நிைப்பு்க.
  (i) 800 கி + 150 கி             ☐ 1 கி.கி
  (ii) 600 மி.லி + 400 மி.லி ☐ 1 லி
  (iii) 6 மீ 25 செ.மீ             ☐ 600 செ.மீ + 25 சச.மீ
  (iv) 88 செ.மீ                    ☐ 8 மீ 8 செ.மீ
  (v) 55 கி                           ☐ 550 மி.கி

 37. மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார்?

 38. ஒரு விவசாயி நெல் வயலை 3 மணி 35 நிமிடங்களில் உழுகிறார். எனில், அவர்  உழுத நேரத்தை முழுவதுமாக நிமிட அலகில் மாற்றுக

 39. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை  எனில் 2018ஆம் ஆண்டு சூன் மாதம் 8ஆம் தேதி என்ன கிழமை?

 40. கீழ்கண்டவற்றைக்  24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
  (i) 3 : 15 மு.ப
  (ii) 12 : 35 பி.ப
  (iii) 12 : 00 நண்பகல்
  (iv) 12 : 00 நள்ளிரவு 

 41. 2 x 5 = 10
 42. ஒரு கைத்தறி நெசவாளர் இரண்டு பட்டுப்புடவைகளை நெய்தற்கு 6 மணி 20
  நிமிடங்கள் 30 வினாடிகள் மற்றும் 5 மணி 50 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுத்துக்கொள்கிறார்  எனில் அந்த இரண்டு பட்டுப்புடவைகளை உருவாக்க எடுத்துக் கொண்ட சமாதத மொத்த நேரம் எவ்வளவு?

 43. முற்பகல் 7 மணிக்குப் சரியான நேரத்த்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது, மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தைக்காண்க

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - அளவைகள் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths - Measurements Model Question Paper )

Write your Comment