எண்கள் மாதிரி வினாத்தாள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  6 x 1 = 6
 1. இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  0

 2. இரட்டை எண்களில் ஒரே பகா எண் 

  (a)

  4

  (b)

  6

  (c)

  2

  (d)

  0

 3. 60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக்  காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்

  (a)

  30

  (b)

  120

  (c)

  90

  (d)

  சாத்தியமில்லை 

 4. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

  (a)

  2 ஆல் மட்டும்

  (b)

  3 ஆல் மட்டும்

  (c)

  11 ஆல் மட்டும்

  (d)

  இவை அனைத்தாலும் 

 5. 8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?

  (a)

  9999

  (b)

  9996

  (c)

  9696

  (d)

  9936

 6. 120-ஐ மீ.சி.ம-ஆகக் கொண்ட எங்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா-ஆக இருக்க இயலாது?

  (a)

  60

  (b)

  40

  (c)

  80

  (d)

  30

 7. 5 x 1 = 5
 8. 11 மற்றும் 60 ஆகிய எண்களுக்கு இடையே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை_______ஆகும்.

  ()

  12

 9. 3753 என்ற எண்ணானது 9 ஆல் வகுபடும். ஆகையால் அவ்வெண் ______ஆல் வகுபடும்.

  ()

  3

 10. 45 மற்றும் 75 இன் மீ.பெ.கா _______ ஆகும்.

  ()

  15

 11. 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.

  ()

  3

 12. 57 உடன் _______  என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.

  ()

  3

 13. 5 x 1 = 5
 14. எந்த எண்ணிக்கையிலான ஒற்ளற எண்களைக் கூட்டினாலும் ஓர் இரட்டை எண் கிடைக்கும்.

  (a) True
  (b) False
 15. ஓர் எண்ணானது 6 ஆல் வகுபடும் எனில் அது 3 ஆலும் வகுபடும்.

  (a) True
  (b) False
 16. 57 மற்றும் 69 ஆகியவை சார்பகா எண்கள்.

  (a) True
  (b) False
 17. இரு அடுத்தடுத்த எண்களின் மீ.சி.ம, அவ்விரு எண்களின் பெருகற்பலனுக்கு சமமாகும்.

  (a) True
  (b) False
 18. இரு எண்களின் மீ.பெ.கா எப்போதும் அவற்றின் மீ.சி.ம-வின் காரணியாக இருக்கும்.

  (a) True
  (b) False
 19. 6 x 2 = 12
 20. 42 மற்றும் 100 ஆகிய எண்களை அடுத்தடுத்த இரு பகா எண்களின் கூடுதலாக எழுதுக.

 21. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய ஈரிலக்கப் பகா எண்களை எழுதுக.

 22. ஒவ்வோர் எண்ணையும் காரணிச்செடி முறை மற்றும் வகுத்தல் முறை மூலம் பகாக் காரணிப்படுத்துக.
  (i) 60
  (ii) 128
  (iii) 144
  (iv) 198
  (v) 420
  (vi) 999

 23. கீழக்காணும் எண்களுக்குப் பகாக் காரணிப்படுத்துதல் முறையில் மீ.சி.ம-வைக் காண்க.
  (i) 6,9
  (ii) 8,12
  (iii) 10,15
  (iv) 14,42
  (v) 30,40,60
  (vi) 15,25,75

 24. மூன்று பகா எண்களின் கூடுதல் 80. அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில், அந்த எண்களைக் காண்க.

 25. 1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.

 26. 4 x 3 = 12
 27. வகுத்தல் முறையில் 40 மற்றும் 56 ஆகிய எண்களுக்கு மீ.பெ.கா. காண்க.

 28. 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம-வின் விகிதத்தைக் காண்க.

 29. இரு சார்பகா எண்களின் மீ.சி.ம 5005. ஓர எண் 65 எனில், மற்சறார எண் என்ன?

 30. 564872 என்ற எண்ணானது 88 ஆல் வகுபடுமா என ஆராய்க. (8 மற்றும் 11 இன் வகுபடுந்தன்மை  விதி்களைப் பயன்படுதத்லாம்!)

 31. 2 x 5 = 10
 32. 18,24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா.காண்க.

 33. ஒரு வீடடில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - எண்கள் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths - Numbers Model Question Paper )

Write your Comment