விகிதம் மற்றும் விகித சமம் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 1 = 10
  1. ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______________

    (a)

    1 : 5

    (b)

    1 : 2

    (c)

    2 : 1

    (d)

    5 : 1

  2. 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________

    (a)

    1 : 50

    (b)

    50 : 1

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  3. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  4. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?

    (a)

    \(\frac{6}{9}\)

    (b)

    \(\frac{12}{18}\)

    (c)

    \(\frac{10}{15}\)

    (d)

    \(\frac{20}{28}\)

  5. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?

    (a)

    3 : 5 , 6 : 11

    (b)

    2 : 3, 9 : 6

    (c)

    2 : 5, 10 : 25

    (d)

    3 : 1, 1 : 3

  6. ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.

    (a)

    ரூ.260

    (b)

    ரூ.270

    (c)

    ரூ.30

    (d)

    ரூ.93

  7. 8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை _____________

    (a)

    ரூ.42

    (b)

    ரூ.48

    (c)

    ரூ.35

    (d)

    ரூ.24

  8. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  9. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 5 }{ 10 } \)

    (d)

  10. \(\frac { 1 }{ 7 } \) இக்குச் சமான பின்னம் ________ 

    (a)

    \(\frac { 2 }{ 15 } \)

    (b)

    \(\frac { 1 }{ 49 } \)

    (c)

    \(\frac { 7 }{ 49 } \)

    (d)

    \(\frac { 100 }{ 7 } \)

  11. 5 x 1 = 5
  12. ரூ. 3 இக்கும் ரூ.5 இக்கும் உள்ள விகிதம் _____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 5

  13. 3 மீ இக்கும் 200 செ மீ இக்கும் உள்ள விகிதம் _____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 2

  14. 5 கிமீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    25 : 2

  15. 75 பைசாவுக்கும் ரூ 2 இக்கும் உள்ள விகிதம் ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 8

  16. 3 : 5 : :___: 20

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    12

  17. 5 x 1 = 5
  18. 130 செ மீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13 :10

    (a) True
    (b) False
  19. விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.

    (a) True
    (b) False
  20. 5 : 7 என்பது 21 : 15 இக்குச் சமான விகிதம் ஆகும்.

    (a) True
    (b) False
  21. 40 ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் மிகப் பெரிய பகுதி 24 ஆகும்.

    (a) True
    (b) False
  22. 2 : 7 : : 14 : 4

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Maths - Ratio And Proportion One Mark Questions with Answer Key )

Write your Comment