சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?

  (a)

  A

  (b)

  P

  (c)

  T

  (d)

  U

 2. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

  (a)

  (b)

  (c)

  (d)

 3. நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?

  (a)

  DAD

  (b)

  NUN

  (c)

  MAM

  (d)

  EVE

 4. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 5.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

  (a)

  5

  (b)

  6

  (c)

  7

  (d)

  8

 6. 5 x 1 = 5
 7. 'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

    P

 8. ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

    இரண்டு

 9. 'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________ 

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

    இரண்டு

 10. சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  இரண்டு

 11. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  இடப்பெயர்வு

 12. 5 x 1 = 5
 13. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

  (a) True
  (b) False
 14. சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.

  (a) True
  (b) False
 15. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

  (a) True
  (b) False
 16. ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.

  (a) True
  (b) False
 17. 191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.

  (a) True
  (b) False
 18. 4 x 1 = 4
 19. சதுரம்

 20. (1)

  நான்கு சமச்சீர்க்கோடுகள்

 21. இணைகரம்

 22. (2)

  ஒரு சமச்சீர்க்கோடு

 23. இரு சமபக்க முக்கோணம்

 24. (3)

  சமச்சீர்க்கோடு இல்லை

 25. செவ்வகம்

 26. (4)

  இரு சமச்சீர்க்கோடுகள்

  6 x 2 = 12
 27. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

 28. ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

 29. ஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

 30. பின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் சரிபார்க்க? 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.

 31. ஒரு காகிதத்தில் பின்வரும் படங்களை வரைக. ஒவ்வொன்றயும் தனித்தனியே வெட்டியெடுத்து, ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு மடிக்கவும்.

  அ) மேற்காணும் படங்களில் எவை ஒன்று, இரண்டு அல்லது பல சமச்சீர்க்கோடுகளைக் கொண்டுள்ளன ?
  ஆ) மேற்காணும் படங்களில் எவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கவில்லை ?

 32. 0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.
  அ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை ?
  ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.

 33. 3 x 3 = 9
 34. RHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.

 35. MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக ?

 36. ஒரு தண்ணீர்த் தொட்டியின் மூடி (manhole cover) சதுர வடிவில் உள்ளது.
  i) தண்ணீர் தொட்டியை மூடுவதற்கு எத்தனை வழிகளில் அந்த மூடியைப் பொருத்த இயலும் ?
  ii) அதன் சுழல் சமச்சீர் வரிசை என்ன ?

 37. 2 x 5 = 10
 38. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)

 39. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
  i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
  ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
  iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் - சமச்சீர்த் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Maths - Symmetry Model Question Paper )

Write your Comment