முதல் பருவம் மாதிரி வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. 1 பில்லியனுக்குச் சமமானது

    (a)

    100 கோடி

    (b)

    100 மில்லியன் 

    (c)

    100 இலட்சம்

    (d)

    10,000 இலட்சம்

  2. 3 + 5 − 7 x 1 இன் மதிப்பு ________.

    (a)

    5

    (b)

    7

    (c)

    8

    (d)

    1

  3. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  4. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  5. பின்வருவனவற்றுள் எது கோட்டுத் துண்டினைக் குறிக்கும் ? 

    (a)

    AB

    (b)

    \(\overrightarrow { AB } \)

    (c)

    \(\overleftrightarrow { AB } \)

    (d)

    \(\bar { AB } \)

  6. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.

    (a)

    டேட்டம்

    (b)

    டேட்டம்ஸ்

    (c)

    டேட்டா

    (d)

    டேட்டாஸ்

  7. 5 x 1 = 5
  8. கோடிட்ட இடங்களில் உரிய ">" அல்ல து "<" அல்ல து " = " குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.
    658794 _____ 658794

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    658794 = 658794

  9. a, b, c, .....x, y, z ஆகிய எழுத்துகள் _____________ குறிப்பதற்குப் பயன்படுகின்றன. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாறிகள்

  10. 75 பைசாவுக்கும் ரூ 2 இக்கும் உள்ள விகிதம் ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3 : 8

  11. 3 : 5 : :___: 20

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    12

  12. முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட் டு ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியல் 

  13. 4 x 1 = 4
  14. இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம்.

    (a) True
    (b) False
  15. c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் கூற்று '3c + 13' ஐக் குறிக்கிறது. 

    (a) True
    (b) False
  16. 7 நபர்களுக்கும் 49 நபர்களுக்கும் உள்ள விகிதமும், 11 கிகி எடைக்கும் 88 கிகி எடைக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.

    (a) True
    (b) False
  17. 80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள்

    (a) True
    (b) False
  18. 10 x 2 = 20
  19. கொடுத்துள்ளதை வரிசைப்படுத்தி முடிக்க.
    பத்துக் கோடி, கோடி, பத்து இலட்சம், _____, _____, _____, _____, _____, _____.

  20. பின்வரும் எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுமைப்படுத்துக.
    50,81,739; இலட்சம்

  21. பின்வரும் வாய்மொழிக் கூற்றுகளை இயற்கணிதக் கூற்றுகளாக மாற்றுக. 'x' இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக. 

  22. 20 : 5 என்ற விகிதத்தைச் எளிய வடிவில் காண்க.

  23. ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?

  24. கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது = பயன்படுத்தி எழுதுக. 
    \(\frac { 5 }{ 8 } \)\(\Box\)\(\frac { 1 }{ 10 } \)

  25. மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு வரைக.

  26. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க .90°

  27. கோணமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட படத்திலுள்ள கோணங்களை அளக்க. அவற்றைக் குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம் அல்லது நேர்க்கோணம் என வகைப்படுத்துக.

  28. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப்பட விளக்கப்படம் வரைக .

    பள்ளிக்கு வரும் விதம் நடைப் பயணம் மிதிவண்டி ஈருளி பேருந்து மகிழுந்து
    மாணவர்கள் எண்ணிக்கை 350 300 150 100 100
  29. 5 x 3 = 15
  30. பின்வரும் எண்ணுருக்களை இந்திய முறையில் எழுதுக.
    75,32,105

  31. பின்வரும் இயற்கணிதக் கூற்றுகளை வாய்மொழிக் கூற்றுகளாக மாற்றுக 11 + 10x 

  32. விகிதசம விதியைப் பயன்படுத்தி, 3 : 2 மற்றும் 30 : 20 ஆகியன விகிதச் சமமா என ஆராய்க.

  33. அளவுகோல் மற்றம் கவராயத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கோட்டுத் துண்டுகளை வரைக. \(\bar { QR } \)  = 10 செ.மீ.

  34. பின்வரும் கோணங்களளைப் கோணமானியைப் பயன்படுத்தி வரைக 120°

  35. 2 x 5 = 10
  36. 2001 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நான்கு மாநிலங்களின் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின்படி அம்மா நிலங்களை ஏறு மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
    தமிழ்நாடு 72147030
    இராஜஸ்தான் 68548437
    மத்தியபிரதேசம் 72626809
    மேற்குவங்காளம் 91276115

  37. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் 3 : 2. இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு ரூ. 4000, ஒதுக்கப்பட்டால் (i) மளிகை (ii) காய்கறி ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Maths Term 1 Model Question Paper )

Write your Comment