Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு Book Back Questions

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு

    (a)

    60 செ.மீ இக்குச் சமம்

    (b)

    60 செ.மீ-ஐ விடக் குறைவு

    (c)

    60 செ.மீ-ஐ விட அதிகம்

    (d)

    45 செ.மீ இக்குச் சமம்

  3. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  4. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  5. ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15செ.மீ மற்றும் 12செ.மீ தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

    (a)

    சுற்றளவு மாறாது ஆனால் பரப்பளவு மாறும்

    (b)

    பரப்பளவு மாறாது ஆனால் சுற்றளவு மாறும்

    (c)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறும்

    (d)

    பரப்பளவு மற்றும் சுற்றளவு இரண்டுமே மாறாது

  6. 3 x 2 = 6
  7. 8செ.மீ பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  8. 6 அடி, 8 அடி மற்றும் 10 அடி பக்க அளவுகளுள்ள செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  9. 2 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை 15 செ.மீ நீளமும் 10செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்துடன் இணைக்கப்படுகிறது எனில் அக்கூட்டு வடிவத்தின் சுற்றளவு காண்க.

  10. 3 x 3 = 9
  11. ஒரு கரும்பலகையின் சுற்றளவு 6செ.மீ மற்றும் அகலம் 1மீ எனில் நீளத்தைக் காண்க.

  12. ஒரு சதுர வடிவமான தபால் வில்ளலயின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க.

  13. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 129செ.மீ எனில் அதன் ஒரு பக்க அளவைக் காண்க.

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.

  16. ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு Book Back Questions ( 6th Standard Maths Term 3 Perimeter And Area Book Back Questions )

Write your Comment