விகிதம் மற்றும் விகித சமம் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ரூ. 1 இக்கும் ரூ. 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்................................

  (a)

  1 : 5

  (b)

  1 : 2

  (c)

  2 : 1

  (d)

  5 : 1

 2. 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச் சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.

  (a)

  27

  (b)

  49

  (c)

  35

  (d)

  14

 3. ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.

  (a)

  ரூ.260

  (b)

  ரூ.270

  (c)

  ரூ.30

  (d)

  ரூ.93

 4. 3 x 1 = 3
 5. 12 :____=______: 4 = 8 : 16

  ()

  24; 2

 6. 3 எழுதுகோல்களின் விலை ரூ.8 எனில், 5 எழுதுகோல்களின் விலை __________.

  ()

  ரூ. 30

 7. 15 நாள்களில் கார்குழலி ரூ.1800 ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில், ரூ.3000 ஐ __________ நாள்களில் வருமானமாகப் பெறுவார்.

  ()

  25 நாள்கள்

 8. 4 x 1 = 4
 9. 130 செ மீ இக்கும் 1மீ இக்கும் உள்ள விகிதம் 13:10

  (a) True
  (b) False
 10. விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.

  (a) True
  (b) False
 11. 7 நபர்களுக்கும் 49 நபர்களுக்கும் உள்ள விகிதமும், 11 கிகி எடைக்கும் 88 கிகி எடைக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும்.

  (a) True
  (b) False
 12. சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140கிமீ தொலைவைப் பயணிக்கும்.

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6
 14. 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.

 15. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
  32 : 24

 16. அட்டவணையை நிறைவு செய்க.
  (i)

  அடி 1 2 3 ?
  அங்குலம் 12 24 ? 72


  (ii)

  நாட்க ள் 28 21 ? 63
  வார ங்கள் 4 3 2 ?

   

 17. 3 x 3 = 9
 18. கீழ்க்காணும் விகிதங்களில் எது பெரிய விகிதம்?
  (i) 4 : 5 அல்லது 8 : 15
  (ii) 3 : 4 அல்லது 7 : 8
  (iii) 1 : 2 அல்லது 2 : 1

 19. கீழ்க்காணும் எண்களைத் தேவையான விகிதத்தில் பிரிக்கவும்.
  4 : 5 விகிதத்தில் 27 ஐப் பிரிக்கவும்

 20. கீழ்க்காணும் விகிதங்கள் விகித சமமா எனக் காண்க. விகித சமம் எனில் அதன் கோடி
  மதிப்புகளையும் மற்றும் நடு மதிப்புகளையும் கண்டறிந்து எழுதுக.
  (i) 78 லிட்டருக்கும் 130லிட்டருக்கும் உள்ள விகிதம் மற்றும் 12 குப்பிகளுக்கும், 20 குப்பிகளுக்கும் உள்ள விகிதம்
  (ii) 400கிராமுக்கும், 50 கிராமுக்கும் உள்ள விகிதம் மற்றும் ரூ. 25 இக்கும், ரூ. 625 இக்கும் உள்ள விகிதம்.

 21. 1 x 5 = 5
 22. அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்ப ட்ட அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி மற்றும் உயரம் 7 அடியாகும். பயன்படுத்தப்பட்ட பாலத்தின் மாதிரி ஆனது உண்மைப் பாலத்திற்கு விகித சமமாக உள்ள தா?

*****************************************

Reviews & Comments about 6th Standard கணிதம் Unit 3 விகிதம் மற்றும் விகித சமம் Book Back Questions ( 6th Standard Maths Unit 3 Ratio And Proportion Book Back Questions )

Write your Comment