6-Std Term 3 Cycle Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    5 x 1 = 5
  1. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  2. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  3. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  4.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  5. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  7. \(7{3\over4}+6{1\over2}=\)_________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(14{1\over4}\)

  8. அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    -100

  9. எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடது புறம் 

  10. 'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  11. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடப்பெயர்வு

  12. III.பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    5 x 2 = 10
  13. மங்கை 6\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\) மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார் ?

  14. G ஆனது எண் 3 ஐயும், C ஆனது எண் -1 ஐயும் குறிக்கும் எனில், பின்வரும் எண்கோட்டில் A மற்றும் K ஆனது எந்த முழுக்களைக் குறிக்கும் ?

  15. ஒரு செவ்வக வடிவிலான புகைப்படம் ஒன்றின் பரப்பளவு 820 சதுர செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அதன் நீளம் என்ன ? மேலும் அதனுடைய சுற்றளவைக் காண்க.

  16. பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

  17. 1, 1, 2, 3,... என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.

    படி அமைப்பு 1 அமைப்பு 2
    i) 1 + 3 = 4 5 - 1 = 4
    ii) 1 + 3 + 8 = __________ ?
    iii) 1 + 3 + 8 + 21 =__________ ?
    iv) ? ?
  18. IV.பின்வருவனவற்றிக்கு விடையளி :

    5 x 3 = 15
  19. \(4{1\over2}\) ஐ \(3{1\over2}\) ஆல் வகுக்க.

  20. கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையே உள்ள அனைத்து முழுக்களையும் எழுதுக.
    i) 7 மற்றும் 10
    ii) -5 மற்றும் 4
    iii) -3 மற்றும் 3
    iv) -5 மற்றும் 0

  21. 15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுர தரை விரிப்புகள் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்போ அல்லது ஒரு சதுர விரிப்போ உருவாக்கலாம் எனில் எந்தத் தரை விரிப்பு அதிகமான பரப்பளவு மற்றும் நீண்ட சுற்றளவு பெற்றிருக்கும் ?

  22. கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகள் வரைக. மேலும் அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

  23. 1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்கண்டவற்றை கண்டறிக.
    i) 2 மற்றும் 7 ஆலும் வகுப்படாத எண்கள்
    ii) 25 மற்றும் 40 க்கும் இடைப்பட்ட பகா எண்கள்
    iii) 50 க்குள் உள்ள சதுர எண்கள்

  24. V.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    3 x 5 = 15
  25. முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ  தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

  26. பின்வரும் அட்டவணையில் ஒரு செவ்வகத்தின் சில அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.

    வ.எண் நீளம் அகலம் சுற்றளவு பரப்பளவு
    i) 5 செ.மீ 8 செ.மீ ? ?
    ii) 13 செ.மீ ? 54 செ.மீ ?
    iii) ? 15 செ.மீ 60 செ.மீ ?
    iv) 10 மீ ? ? 120 ச.மீ
    v)   4 அடி ? 20 ச.அடி
  27. உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு பருவம் 3 கணிதம் புத்தக பயற்சி வினாக்கள் ( 6th Standard Term 3 Maths Book Back Question )

Write your Comment