11th model Question Paper

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  20 x 1 = 20
 1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

  (a)

  அங்காடி

  (b)

  சந்தை

  (c)

  நாளங்காடி

  (d)

  அல்லங்காடி

 2. கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம் 

  (a)

  நிறுமப் பதிவாளர் 

  (b)

  கூட்டுறவுப் பதிவாளர் 

  (c)

  கூட்டாண்மைப் பதிவாளர் 

  (d)

  மாவட்ட அட்சியர் 

 3. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

  (a)

  இங்கிலாந்து 

  (b)

  அமெரிக்கா 

  (c)

  சுவிஸ் 

  (d)

  இந்தியா 

 4. அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?

  (a)

  லாபம் ஈட்டுதல்

  (b)

  வேலை வாய்ப்பை உருவாக்குதல்

  (c)

  மக்களுக்கு சேவை செய்தல்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்.

 5. உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது

  (a)

  கிராம சேமிப்பு

  (b)

  வணிகச் சேமிப்பு

  (c)

  தொழிற்துறை வளர்ச்சி

  (d)

  விவசாய வளர்ச்சி

 6. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

  (a)

  ஆள்சார்

  (b)

  காலத் தடை

  (c)

  இடர்ப்பாட்டு தடை

  (d)

  அறிவுத் தடை

 7. வான் சரக்குக் குறிப்பு _______ வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

  (a)

  ஒன்று

  (b)

  இரண்டு

  (c)

  மூன்று

  (d)

  நான்கு

 8. பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல

  (a)

  கடன் நிதி அளிப்பு

  (b)

  இடர் பகிர்வு

  (c)

  மூலதன திரட்டுதல் உதவி

  (d)

  மட்டுப்படுத்துதல்

 9. மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.

  (a)

  மின்னணு வணிகம்

  (b)

  இணையதளம்

  (c)

  வலைதளம்

  (d)

  வர்த்தகம்

 10. பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை

  (a)

  ஒரு வெளியீட்டின் குறியீடு 

  (b)

  பணியாளர்களின் ஈடுபாடு

  (c)

  இணக்க வழிமுறைகளை நிறுவுதல் 

  (d)

  இவற்றில் எதுவும் இல்லை.

 11. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

  (a)

  பங்காதாயம் 

  (b)

  இலாபம் 

  (c)

  வட்டி 

  (d)

  இவை எதுவும் இல்லை

 12. குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு         

  (a)

  2004

  (b)

  2007

  (c)

  2006

  (d)

  2008

 13. மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது

  (a)

  வெளிநாட்டு வியாபாரம்

  (b)

  உள்நாட்டு வியாபாரம்

  (c)

  மறு ஏற்றுமதி வியாபாரம்

  (d)

  வியாபாரம்

 14. _____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும்  பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை

  (a)

   தரகர் 

  (b)

  தன் பொறுப்பு முகவர்

  (c)

  பண்டகசாலை வைத்திருப்பவர்

  (d)

  கழிவு முகவர்

 15. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது

  (a)

  அனுப்புகை இரசீது

  (b)

  கப்பல் இரசீது

  (c)

  கப்பல் துணைத்தலைவர் இரசீது

  (d)

  வாணிகத்தூதுவர் இடாப்பு

 16. உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது 

  (a)

  மேலாண்மைக்குழு

  (b)

  பொதுக்குழு

  (c)

  நிர்வாகக்குழு 

  (d)

  பொதுச்சபை

 17. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

  (a)

  அலுவல் சார்ந்த மூலதனம்

  (b)

  தனியார் மூலதனம்

  (c)

  வங்கி மூலதனம்

  (d)

  அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

 18. செல்லுபடியாகக்கூடிய ஏற்பு

  (a)

  அறுதியிட்டுக் கூறுதல்

  (b)

  தகுதியற்றது

  (c)

  அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது

  (d)

  நிபந்தனையுடையது.

 19. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

  (a)

  வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

  (b)

  வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

  (c)

  வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

  (d)

  இவை அனைத்தும்

 20. ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது

  (a)

  முழு மொத்த வருமானம்

  (b)

  மொத்த வருமானம்

  (c)

  ஊதிய வருமானம்

  (d)

  வியாபார வருமானம்

 21. எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

  7 x 2 = 14
 22. வங்கியின் பொருளை எழுதுக.

 23. போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.

 24. நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?

 25. திரு .விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடை தொழிற்சாலைக்குக் தேவையான பஞ்சினை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார் .இது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு?

 26. தொலைபேசிச் சந்தையிடுகை என்றால் என்ன?

 27. இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?

 28. சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள் யாவை?

 29. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் இரு பகுதிகள் யாவை?

 30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

 31. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

 32. எவையேனும் ஏழு  வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும் .

  10 x 3 = 30
 33. தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?

 34. தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?

 35. அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?

 36. பன்னாட்டு நிறுமத்தின் தீமைகளை விவரி.

 37. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

 38. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

 39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

 40. தனி உரிமையியலின் வகைகள் யாவை?

 41. பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?

 42. "முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.

 43. அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி

  2. உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க

  1. பல்வேறு நிதி ஆதாரங்களை வகைப்படுத்தி பட்டியலிடுக.

  2. அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?

  1. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக 

  2. மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?

  1. துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.

  2. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  1. கப்பல் இரசீதிற்கும் கப்பல் வாடகை முறிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  2. உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்களைச் குறிப்பிடுக

  1. மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக

  2. ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  1. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

  2. வரி என்பதற்கு வரைவிலக்கணம் தந்து நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி தேர்வு வினா விடை ( 11th standard Commerce Model Question Paper )

Write your Comment