Higher Secondary First Year Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    15 x 5 = 75
  1. பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி? 

  2. இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?

  3. தொழில் நிதியியலின் இயல்புகள் [தன்மைகள்] அல்லது பண்புகள் யாவை?

  4. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சேமிப்பு எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுக.

  5. அந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி?

  6. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தோற்றம், வளர்ச்சி பற்றி குறிப்பு வரைக.

  7. சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி

  8. மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

  9. பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.

  10. இறக்குமதி வணிக நடைமுறைகளை விவரி.

  11. ஏற்றுமதி வணிகத்தின் முக்கிய இடைநிலையர்கள் பற்றி எழுதுக.

  12. உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை? 

  13. பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகளை குறிப்பிடுக.

  14. உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைகளை விவரி

  15. சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்த புள்ளியின் இன்றியமையாத கூறுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு மாதிரி வணிகவியல் 5 மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 11th standard-Important 5 marks Questions Economics )

Write your Comment