" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75
  12 x 1 = 12
 1. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

  (a)

  50% குறையும்

  (b)

  50% அதிகரிக்கும்

  (c)

  25% குறையும்

  (d)

  300% அதிகரிக்கும்

 2. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  (a)

  குவி லென்சு

  (b)

  குழி லென்சு

  (c)

  குவி ஆடி 

  (d)

  இரு குவிய லென்சு

 3. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

  (a)

  மின்தடை எண் 

  (b)

  மின் கடத்து திறன்

  (c)

  மின் ஆற்றல்

  (d)

  மின் திறன்

 4. கதிரியக்கத்த்தின் அழகு _______ 

  (a)

  ராண்ட்ஜன் 

  (b)

  கியூரி 

  (c)

  பெக்கொரல் 

  (d)

  இவை அனைத்தும் 

 5. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் 

  (a)

  கல்பாக்கம் 

  (b)

  கூடங்குளம் 

  (c)

  மும்பை 

  (d)

  இராஜஸ்தான் 

 6. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை 

  (a)

  16 கி.

  (b)

  18 கி.

  (c)

  34 கி.

  (d)

  17 கி.

 7. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________

  (a)

  அணு எண்

  (b)

  அணு நிறை

  (c)

  ஐசோடோப்பின் நிறை

  (d)

  நியுட்ரானின் எண்ணிக்கை

 8. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைத்திறன்  _________

  (a)

  மாற்றமில்லை

  (b)

  அதிகரிக்கிறது

  (c)

  குறைகிறது

  (d)

  வினை இல்லை

 9. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

  (a)

  வெப்பம்

  (b)

  மின்னாற்றல்

  (c)

  ஒளி

  (d)

  எந்திர ஆற்றல்

 10. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை மின்னொட்டு_________

  (a)

  ஆல்

  (b)

  ஆயிக் அமிலம்

  (c)

  ஏல்

  (d)

  அல்

 11. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

  (a)

  கார்போஹைட்ரேட்

  (b)

  எத்தில் ஆல்கஹால் 

  (c)

  அசிட்டைல் கோ.ஏ

  (d)

  பைருவேட் 

 12. பாலூட்டிகள் ___________ விலங்குகள்

  (a)

  குளிர் இரத்த 

  (b)

  வெப்ப இரத்த

  (c)

  பாய்கிலோதெர்மிக்

  (d)

  இவை அனைத்தும் 

 13. 7 x 2 = 14
 14. நிறை-எடை, இவற்றை வேறுபடுத்துக.

 15. ஸ்நெல் விதியைக் கூறுக.

 16. நெட்டலை என்றால் என்ன?

 17. ஒப்பு அணுநிறை - வரையறு 

 18. எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.

 19. CNS – ன் விரிவாக்கம் என்ன?

 20. “போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

 21. 7 x 4 = 28
 22. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதேவேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

 23. ஓம் விதி வரையறு.

 24. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

 25. வரையறு: ராண்ட்ஜன் 

 26. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.

 27. கூட்டிணைவு என்றால் என்ன?

 28. மூவிணைவு -வரையறு

 29. 3 x 7 = 21
 30. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

 31. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

 32. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Term II Model Question Paper )

Write your Comment