மாதிரி வினாத்தாள் பகுதி - IV

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

  12 x 1 = 12
 1. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  (a)

  (b)

  B

  (c)

  C

  (d)

  D

 2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

  (a)

  X அல்லது –X

  (b)

  Y அல்லது –Y

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  (அ) அல்லது (ஆ)

 3. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  (a)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

  (b)

  மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

  (c)

  மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

  (d)

  மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

 4. பின்வரும் ஹேலஜன்களில் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது எது?

  (a)

  அயோடின் 

  (b)

  குளோரின் 

  (c)

  புரோமின் 

  (d)

  புளூரின் 

 5. திரவ கரைபொருள் வாயு கரைப்பானில் உள்ள கரைசலுக்கு உதாரணம்

  (a)

  சோடா நீர் 

  (b)

  மேகம்

  (c)

  தக்கை 

  (d)

  புகை 

 6. வேதியியலில் துரு என்பது 

  (a)

  நீரேற்றப்பட்ட பெர்ரஸ் ஆக்ஸைடு 

  (b)

  பெர்ரஸ் ஆக்ஸைடு 

  (c)

  நீரேற்றப்பட்ட பெர்ரிக் ஆக்ஸைடு

  (d)

  பெர்ரிக் ஆக்ஸைடு

 7. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

  (a)

  கார்பாக்சிலிக் அமிலம்

  (b)

  ஈதர்

  (c)

  எஸ்டர்

  (d)

  ஆல்டிஹைடு

 8. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.

  (a)

  பசுங்கணிகம் 

  (b)

  மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)

  (c)

  புறத்தோல் துளை 

  (d)

  மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு 

 9. சைட்டோ பிளாசத்தில் காணப்படும் பெரிய துகள்கள் _________________ ஆகும்.

  (a)

  நிசில் துகள்கள் 

  (b)

  நரம்பு நாரிழைகள் 

  (c)

  கிளியல் செல்கள் 

  (d)

  நரம்பு செல்கள் 

 10. _________________ என்பவர் முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிரித்தார். 

  (a)

  எட்வர்ட் C. கெண்டல்  

  (b)

  ஜார்ஜ் பர்கர் 

  (c)

  W.H பேய்லிஸ் 

  (d)

  E.H ஸ்டார்லிங் 

 11. rDNA என்பது _______ 

  (a)

  ஊர்தி DNA 

  (b)

  வட்ட வடிவ DNA 

  (c)

  ஊர்தி DNA  மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை 

  (d)

  சாட்டிலைட் DNA 

 12. ஸ்கிராச்சு சாளரத்தில் கணினி மாந்தர்களை  ________ என்பர்.

  (a)

  ஸ்பிரைட் 

  (b)

  ஸ்டேஜ்

  (c)

  தனிமம்

  (d)

  ஸ்கிரிப்ட்

 13. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 x 2 = 14
 14. தொலைநோக்கிகளின் நன்மைகள், குறைபாடுகள் யாவை?

 15. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன்மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

 16. கேட்குநருக்கும் ஒலி மூலத்தை சார்பியக்கத்தின் வகைகள் யாவை?

 17. ஒப்பு அணுநிறை - வரையறு 

 18. சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு, வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.

 19. TFM என்பது எதைக் குறிக்கிறது? 

 20. எவ்வகையான  செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?

 21. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

 22. புற்று நோய்க்கான தடைக்காப்பு சிகிச்சை முறையை கூறு.

 23. சூரிய நீர் சூடேற்றி மின்சாரம் தயாரிப்பதில்லை, காரணம் கூறு.

 24. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 x 4 = 28
 25. வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் டயர்களில் காற்றில் அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

 26. ஒரு கடத்தியின் மின்தடை எண் என்றால் என்ன?

 27. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
  CaCO3 ➝ CaO + CO2
  அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
  ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
  இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

 28. A  என்ற உலோகம் 3ம்  தொடரைம்  13ம் தொகுதியையும் சார்ந்தது செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A, B, C எவை எவை என வினாக்களுடன் எழுதுக.

 29. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

  (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
  (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
  (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

 30. அட்டை, நோய்களை உண்டாக்குமா?

 31. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
  i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
  ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
  ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
  iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

 32. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

 33. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.

 34. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

 35. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  3 x 7 = 21
  1. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

  2. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.

  1. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

  2. CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.

  1. 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?

  2. வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Science Model Question Paper Part - IV)

Write your Comment