நரம்பு மண்டலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. நியூரோகிளியா என்றால் என்ன?

  2. மையலின் உறை என்றால் என்ன?

  3. நரம்பு செல்லின் பாகங்களைக் கூறு.

  4. செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.

  5. மூளை உறைகள் (அ) மெனிஞ்சலின் பெயர்கள் என்ன?

  6. பெருமூளையின் கதுப்புகள் யாவை?

  7. நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் என்றால் என்ன?

  8. EEG என்றால் என்ன?

  9. தானியங்கு நரம்பு மண்டலத்தின் இரு பகுதிகளைக் குறிப்பிடு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - நரம்பு மண்டலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Nervous System Two Marks Question Paper )

Write your Comment