" /> -->

தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு  _________ 

  (a)

  மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது

  (b)

  குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது

  (c)

  வேர் உருவாதலை ஊக்குவிப்பது

  (d)

  இளம் இலைகள் மஞ்சளாவது

 2. LH ஐ சுரப்பது _________.

  (a)

  அட்ரினல் சுரப்பி

  (b)

  தைராய்டு சுரப்பி

  (c)

  பிட்யூட்டரியின் முன் கதுப்பு

  (d)

  ஹைபோ தலாமஸ்

 3. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

  (a)

  பிட்யூட்டரி சுரப்பி

  (b)

  அட்ரினல் சுரப்பி

  (c)

  உமிழ் நீர் சுரப்பி

  (d)

  தைராய்டு சுரப்பி

 4. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

  (a)

  கணையம்

  (b)

  சிறுநீரகம்

  (c)

  கல்லிரல்

  (d)

  நுரையீரல்

 5. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

  (a)

  பினியல் சுரப்பி

  (b)

  பிட்யூட்டரி சுரப்பி

  (c)

  தைராய்டு சுரப்பி

  (d)

  அட்ரினல் சுரப்பி

 6. 3 x 2 = 6
 7. பாராதார்மோனின் பணிகள் யாவை?

 8. பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?

 9. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?

 10. 3 x 4 = 12
 11. செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்பநிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக.

 12. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

 13. சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க தினமும் ஊசி மூலம்  மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழிமுறைகளைக் கூறுக.

 14. 1 x 7 = 7
 15. ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back Questions ( 10th Science - Plant And Animal Hormones Book Back Questions )

Write your Comment