முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. பின்வருவனவற்றின் மோலார் நிறைகளைக் காண்க.
    i) யூரியா[CO(NH2)2]
    ii) அசிட்டோன் [CH3COCH3]
    iii) போரிக் அமிலம்[H3BO3]
    iv) கந்தக அமிலம்[H2SO4]

  2. பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
    He+ (g) → He2+ (g) + e-
    சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

  3. அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.

  4. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

  5. மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.

  6. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

  7. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

  8. வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

  9. அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.

  10. 400k வெப்பநிலையில் பின்வரும் வினையின் சமநிலை மாறிலி keq மதிப்பை காண்க 
    \(2NOCl(g)⇌2NO(g)+Cl_2(g),\)
    \(\triangle H^0=77.2KJ mol^{-1};\)

    மற்றும் \(\triangle S^0=122JK^{-1}mol^{-1}\)

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment