கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. (A) CH3CH2CH2Br + KOH → CH3 - = CH2 + KBr +H2O
  (B) (CH3)3CBr + KOH → (CH3)3 COH + KBr

  மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?

  (a)

  (A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்

  (b)

  (A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்

  (c)

  (A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை

  (d)

  (A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை

 2. Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது

  (a)

  பிணைப்பில்லா உடனிசைவு

  (b)

  பேக்கர் – நாதன் விளைவு

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  இவை எதுவுமில்லை

 3. C-Br பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது

  (a)

  தனி உறுப்பு

  (b)

  கார்பன் எதிரயனி

  (c)

  கார்பன் நேர் அயனி

  (d)

  கார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி

 4. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் தொகுதியினைக் குறிப்பிடாதது எது?

  (a)

  BF3, H2O, NH2-

  (b)

  AlCl3, BF3, NH3

  (c)

  CN-, RCH2-, ROH

  (d)

  H+, RNH3+, :CCl2

 5. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?

  (a)

  ROH

  (b)

  ROR

  (c)

  PCl3

  (d)

  BF3

 6. 5 x 2 = 10
 7. பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
  (அ) உடனிசைவு
  (ஆ) பிணைப்பில்லா உடனிசைவு

 8. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக

 9. தூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

 10. எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.

 11. பின்வரும் வகை கரிமவினைகளுக்கு உதாரணம் தருக.
  (i) \(\beta\) - நீக்க வினை
  (ii) எலக்ட்ரான் கவர் பொருள் பதிவீட்டு வினை.

 12. 5 x 5 = 25
 13. கார்பன் நேர்அயனியில் உள்ள கார்பனின் இனக்கலப்பு பற்றி விரிவாக எழுது.  

 14. +E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.

 15. உடனிசைவு அல்லது மீசோமெரிக் விளைவை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.  

 16. பீனாலின்  அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.

 17. பின்வரும் சேர்கை வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.
  (i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
  (ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை
  (iii) தனி உறுப்பு சேர்கை வினை  

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் Book Back Questions ( 11th Chemistry - Basic Concept Of Organic Reactions Book Back Questions )

Write your Comment