கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    12 x 1 = 12
  1. பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?

    (a)

    sp2

    (b)

    spd2

    (c)

    sp3

    (d)

    sp2d

  2. கருக்கவர் திறனின் இறங்கு வரிசை

    (a)

    OH- > NH2- > -OCH3 > RNH2

    (b)

    NH2- > OH- > -OCH3 > RNH2

    (c)

    NH2- > CH3O- > OH- > RNH2

    (d)

    CH3O- > NH2- > OH- > RNH2

  3. ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது

    (a)

    எலக்ட்ரான் கவர் பொருள்

    (b)

    கருக்கவர் பொருள்

    (c)

    கார்பன் நேர் அயனி

    (d)

    தனி உறுப்பு

  4. அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?

    (a)

    CH3-

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH-

    (d)

    (CH3)3-C-

  5. பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?

    (a)

    C6H5OH

    (b)

    C6H5Cl

    (c)

    C6H5NH2

    (d)

    C6H5\(\stackrel{+}{N}\)H3

  6. -I விளைவினை காட்டுவது

    (a)

    -Cl

    (b)

    -Br

    (c)

    both (a) and (b)

    (d)

    -CH3

  7. பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?

    (a)

    Ph3C-+

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH

    (d)

    CH2= CH - CH2

  8. C-C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது

    (a)

    தனி உறுப்பு

    (b)

    கார்பன் எதிரயனி

    (c)

    கார்பன் நேர் அயனி

    (d)

    கார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி

  9. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?

    (a)

    ROH

    (b)

    ROR

    (c)

    PCl3

    (d)

    BF3

  10. கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு

    (a)

    நேர் கோடு

    (b)

    நான்முகி

    (c)

    தள அமைப்பு

    (d)

    பிரமிடு

  11. கரிம வேதி வினைகளில் C-C பிணைப்பின் சீரான பிளவினால் உருவாவது

    (a)

    அல்கீன் தனி உறுப்புகள் 

    (b)

    ஆல்கேன் தனி உறுப்புகள் 

    (c)

    ஆல்கைல் தனி உறுப்புகள் 

    (d)

    ஆல்கைன் தனி உறுப்புகள்

  12. கார்பன் நேர் அயனியில், நேர்மின்சுமை கொண்ட கார்பனின் இகைகலப் பாதல் 

    (a)

    SP2

    (b)

    SP3

    (c)

    SP3 d

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  13. 4 x 2 = 8
  14. பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக
    (அ) உடனிசைவு
    (ஆ) பிணைப்பில்லா உடனிசைவு

  15. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக

  16. தூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

  17. எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.

  18. 4 x 5 = 20
  19. ஒரே மாதிரியான பிளைவு பற்றி விளக்குக.

  20. தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
    (i) வினைதிறன்
    (ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை.  

  21. உடனிசைவு அல்லது மீசோமெரிக் விளைவை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.  

  22. பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு. 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Basic concept of organic reactions Model Question Paper )

Write your Comment