கரிம வேதியியலின் அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
  i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
  ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன்

 2. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
  i. m-டைநைட்ரோ பென்சீன்
  ii. p-டைகுளோரோ பென்சீன்
  iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்

 3. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

 4. 0.2175 g நிறையுள்ள, சல்பரை கொண்டுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் முறைப்படி அளந்தறியப்பட்டு 0.5825g BaSO4 யைக் கொடுக்கிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள S ன் சதவீதத்தினை கணக்கிடுக.

 5. 0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)

 6. 0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.

 7. 0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.

 8. 0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.

 9. பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

 10. 0.16 g எடையுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaC2 சேர்த்து வீழ்ப்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35 g சல்பரின் சதவீதத்தை கான்(30.04). 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரிம வேதியியலின் அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Basic Concept Of Organic Reactions Three Marks Questions )

Write your Comment