வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஒப்பு அணு நிறை வரையறு

  2. சமான நிறை வரையறு

  3. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  4. STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

  5. ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு ஆக்ஸிஜனேற்றி, இது பெர்ரஸ் அயனியை பெர்ரிக் அயனியாக ஆக்ஸிஜனேற்றம் செய்து, நீராக ஒடுக்கமடைகிறது. இதற்காக சமன்செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.

  6. பருப்பொருள் - வரையறு.

  7. மோல் - வரையறு 

  8. H2SOன் சமான நிறையைக் கண்டறி.

  9. எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

  10. ஆக்சிஜனேற்ற எண்ணை எவ்வாறு கண்டறிவாய்?

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry - Basic Concepts of Chemistry and Chemical Calculations Two Mark Model Question Paper )

Write your Comment