அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (a)

  26

  (b)

  22

  (c)

  30

  (d)

  24

 2. இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1 மற்றும் E2 முறையே 25 eV ம மற்றும் 50 eV அவைகளின் அலைநீளங்கள் λ1 மற்றும் λ2 ஆகியவற்றிற்கு இடையேயானத் தொடர்பு

  (a)

  \(\frac{\lambda_1}{\lambda_2}=1\)

  (b)

  \(\lambda_1=2\lambda_2\)

  (c)

  \(\lambda_1=\sqrt{25\times50}\lambda_2\)

  (d)

  \(2\lambda_1=\lambda_2\)

 3. மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு

  (a)

  சீமன் விளைவு

  (b)

  மறைத்தல் விளைவு

  (c)

  காம்ப்டன் விளைவு

  (d)

  ஸ்டார்க் விளைவு

 4. பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே  பெற்றிருப்பது எது?

  (a)

  \(d_{Z^{2}}\),dxy

  (b)

  dxy,dyz

  (c)

  \(d_{Z^{2}}\),\(d_{x^{2}-y^{2}}\)

  (d)

  dxy,\(d_{x^{2}-y^{2}}\)

 5. Eu (அணு எண் 63), Gd (அணு எண் 64) மற்றும் Tb (அணு எண் 65) ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள் (NEET- Phase II)

  (a)

  [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

  (b)

  [Xe] 4f7 , 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

  (c)

  [Xe] 4f7 , 6s2, [Xe] 4f8 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

  (d)

  [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

 6. d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

  (a)

  \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

  (b)

  \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

  (c)

  \(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)

  (d)

  \(\frac{\sqrt{6}h}{2\pi } \)

 7. n=6 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

  (a)

  9

  (b)

  8

  (c)

  5

  (d)

  7

 8. அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்.

  (a)

  30

  (b)

  7

  (c)

  15

  (d)

  தீர்மானிக்க இயலாது

 9. நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்றத் தன்மை சமம் எனில், அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றத் தன்மை

  (a)

  \(\frac{1}{m}\sqrt{\frac{h}{\pi}}\)

  (b)

  \(\sqrt{\frac{h}{\pi}}\)

  (c)

  \(\frac{1}{2m}\sqrt{\frac{h}{\pi}}\)

  (d)

  \(\frac{h}{4\pi}\)

 10. ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மற்றல் மதிப்பு –E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு

  (a)

  -3E

  (b)

  -E/3

  (c)

  -E/9

  (d)

  -9E

 11. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாடானது

  (a)

  \(\hat { H } \)ψ = Eψ

  (b)

  \({ \nabla }^{ 2 }\Psi +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } (E+V)\Psi =0\)

  (c)

  \(\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial z }^{ 2 } } +\frac { 2m }{ { h }^{ 2 } } (E-V)\Psi =0\)

  (d)

  இவை அனைத்தும்

 12. பின்வருவனவற்றுள்,  ஹெய்சன் பர்கின் நிச்சயமற்றத் தன்மையினைக் குறிப்பிடாத  சமன்பாடு எது?

  (a)

  \(\Delta x.\Delta p\ge \frac{h}{4\pi}\)

  (b)

  \(\Delta x.\Delta v\ge\frac{h}{4\pi m} \)

  (c)

  \(\Delta E.\Delta t \ge \frac{h}{4\pi}\)

  (d)

  \(\Delta E.\Delta x\ge \frac{h}{4\pi}\)

 13. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு

  (a)

  ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை ஜிங்க் திரையின் மீது செய்யப்பட்டது.

  (b)

  ரூதர்போர்டின் α-சிதறல் வெள்ளி தகட்டின் மீது செய்யப்பட்டது

  (c)

  ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை முடிவு தாம்சனின் அணுமாதிரி தவறானது என நிரூபித்தது

  (d)

  a & b சரி

 14. சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாகக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு

  (a)

  ரூதர்போர்டு

  (b)

  டி -பிராக்ளே

  (c)

  ஹெய்சன்பர்க்

  (d)

  போர்

 15. ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மை கோட்பாடு பின்வரும் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

  (a)

  பெரிய துகளிற்கு

  (b)

  அதிக நிறையுடைய துகளிற்கு

  (c)

  கிரிக்கெட் பந்திற்கு

  (d)

  நுண்துகளிற்கு

 16. பின்வருவனவற்றுள் எது ஆர்பிட்டால் கோண உந்தத்தினை கணக்கிடப் பயன்படுகிறது?

  (a)

  n-1

  (b)

  2(2l+1)

  (c)

  \(\sqrt{1(l+1)}\frac{h}{2\pi}\)

  (d)

  2n2

 17. ஜகன் மதிப்பேடு தொடர்புடைய ஜகன் சார்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  (a)

  குவாண்டம் எண்கள்

  (b)

  அணு ஆர்பிட்டால்கள்

  (c)

  ஆரப்பங்கீட்டு சார்பு

  (d)

  இவை அனைத்தும்

 18. பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

  (a)

  s>p>d>f

  (b)

  f>d>p>s

  (c)

  d>p>s>f

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 19. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கும்?

  (a)

  p5

  (b)

  d9

  (c)

  f7

  (d)

  p4

 20. பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?

  (a)

  ஜிங்க்

  (b)

  காப்பர்

  (c)

  ஹைட்ரஜன்

  (d)

  ஹீலியம்

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் Chapter 2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry Chapter 2 Quantum Mechanical Model of Atom One Marks Model Question Paper )

Write your Comment